General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் - கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு! - kalviseithi

Mar 13, 2021

General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் - கல்வித்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு!

 

ஏப்ரல் 30க்குள் , Primary HM / BT / Middle HM / BEO / High School HM எல்லாவற்றிற்கும் General Transfer Counselling நடத்திய பின்னரே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என , பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கும்  உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு!



Judgment Copy - Download here...

2 comments:

  1. PG TRB 2021
    *Online Test Series*
    Unit wise Micro & Macro Tests

    *ALL SUBJECTS*
    *Pattern: தமிழ் & English*

    Starts From :
    *March*
    15.03.2021(Monday)

    To
    *JUNE*
    18.06.2021 (Friday)

    (ALL SUBJECTS + EDUCATION + GK) தமிழ்,English,Maths,
    Physics,Chemistry,Botany,
    Zoology,Commerce,
    Economics, History, Computer Instructor, Geography, Physical Education & Political Science

    *For Booking:*
    Magic Plus Coaching Centre, ERODE-1.

    *Contact:* 9976986679
    6380727953

    ReplyDelete
  2. கடைசி வரை எதுவுமே செய்ய மாட்டிங்க...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி