ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது. - kalviseithi

Apr 7, 2021

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி - 40 சதவீத கட்டணச் சலுகையுடன் ஏப்ரல் 9-ந்தேதி தொடங்குகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் , வரும் ஏப்ரல் 9 - ந்தேதி முதல் நடைபெற உள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் ஐ.ஏ.எஸ் . , ஐ.பி.எஸ் . , டி.என்.பி.எஸ்.சி. , டி.ஆர்.பி. , டி.இ.டி. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது ' ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி ' . இந்த அகாடமியில் படித்து , ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசின் பல முக்கிய பணிகளுக்கு சென்றுள்ளனர். 


ஆன்லைன் பயிற்சி ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் டி.ஆர்.பி. தேர்வுக்கான இந்த ஆன்லைன் பயிற்சி , தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சூம் ' செயலி மூலம் நடைபெறும். மாதிரித் தேர்வுகள் கூகுள் படிவத்தின் மூலம் நடைபெறும் . பயிற்சியில் சேரும் அனைவருக்கும் பல அச்சிடப்பட்ட 18 பயிற்சித் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்படும். 40 சதவீத கட்டணச் சலுகை ஆன்லைன் பயிற்சிக்கான கட்டணம் ரூ .36,000 / -ஆகும் . 40 சதவீதம் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் , தற்போது ரூ.21,600 / - மட்டும் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது. 


பயிற்சியில் சேர .... 

 ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் , ரூ .21,600 / -ஐ ( Name : AATCHI THAMIZH IAS ACADEMY , ICICI Bank , Current A / C . No : 353505500176 , IFSC : ICIC0003535 ) என்ற வங்கிக்கணக்கில் செலுத்தி , ( அல்லது 7550151584 என்ற எண்ணிற்கு Google Pay மற்றும் PhonePe மூலமும் அனுப்பலாம். ) அதற்கான ஆதாரத்தையும் , அதனுடன் ' PG TRB ONLINE CLASS - 2021 ' TOT DI டைப் செய்து தங்களது ' SUBJECT and MEDIUM ' மற்றும் அதனுடன் முழு முகவரியையும் சேர்த்து , 7550151584 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.


விவரங்களுக்கு : ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி , 142 , ஜி.எஸ்.டி , குரோம்பேட்டை , சென்னை -44 . 


மேலும் விவரங்களுக்கு : 7550151585 , 9943946464 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

19 comments:

 1. Krishna PGTRB English

  https://t.me/K72Tr/7
  Or @K72Tr or
  Search Krishna PGTRB English in Telegram and join

  JOIN THE TELEGRAM
  EXCLUSIVELY FOR ENGLISH STUDENTS

  ReplyDelete
 2. PG TRB CHEMISTRY CLASSES GOING AT NAGERCOIL WEEKEND CLASS ONLY.
  TEST BATCH ALSO WILL START AT NAGERCOIL AND CHENNAI. FURTHER CONTACT TO 9884678645

  ReplyDelete
 3. Online classக்கு இவ்வளவு கட்டணம் மிக மிக அதிகம்

  ReplyDelete
 4. Online class just 50000.live free show etc

  ReplyDelete
 5. TAMIL PG ONLINE TEST BATCH ONLY 1000 Rs தேர்வு எப்பொழுது நடக்கின்றதோ அதுவரை தேர்வுகள் PLZ CONTACT 9500755524

  ReplyDelete
 6. What about Spl teachers trb classes sir?

  ReplyDelete
 7. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING
  And TEST SERIES BATCH

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST Series BATCHES

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 8. PG TRB 2021
  ALL SUBJECTS COACHING
  And TEST SERIES BATCH

  contact:9976986679, 6380727953
  Erode Magic Plus Coaching Centre, ERODE - 1.

  ALL SUBJECTS + EDUCATION + GK (தமிழ், ENG,MAT,PHY,CHE,BOT,ZOO,COMMERCE,ECONOMICS, HISTORY & Computer Instructor

  REGULAR, WEEKEND, EVENING Batches ( LIVE ONLINE & DIRECT CLASSES) & TEST Series BATCHES

  Model classes recorded videos YouTube link:
  Press link please
  https://youtube.com/channel/UCzZynrS5EjPBuVp2TaKtuaQ

  Hostel Available
  For Admission:9976986679, 6380727953
  Magic Plus Coaching Centre, ERODE-1.

  ReplyDelete
 9. 36 thousand ellam over ah ilaya.....

  ReplyDelete
 10. Totally free online class no need to pay money

  Pgtrb all major common educational methodology

  Pgtrb MATHEMATICS 10 unit vedios

  Tntet psychology+ maths government books 6 to 10 solved vedios

  Interested only search youtube
  AKBAR MATHS ACADEMY then subscribe my channel for daily vedios

  ReplyDelete
 11. ரத்தாகும் தேர்விற்கு ஆன்லைன் கிளாஸ் சம்பாதிக்க நல்ல வழி

  ReplyDelete
  Replies
  1. DMK win ......
   So no pg trb exam.....
   Seniority tha poduvanga.....
   21k romba over.....

   Delete
 12. போதுமா ஃபீஸ்?!!! அருமையான ஆஃபர்?!!! ஏண்டா ஃபீஸ் கு அளவே இல்லையா.. ஆன்லைன் கிளாஸ் கு இவ்ளவா?!!! பணத்தாச பிடிச்ச பேய்கள்

  ReplyDelete
 13. more than 10000 rupees dont pay fees. all are not qualified to conduct trb classes, most of them dont have subject knowledge, simply they read study materials and translate in tamil. thats not teaching. coaching centers dont produce result, only the hard working students get pass mark


  dont waste ur money in this kind of coaching institutes. cost of all post graduate text books never exceed 15000 rupees.
  better purchase textbooks and prepare properly with syllabus.

  ReplyDelete
 14. It's not government academy.. It's a private q

  ReplyDelete
 15. இன்னும் எருமையே வாங்கவில்லை அதற்குள் பால் கறக்க செம்பா என்ன கொடும சார்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி