ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் , வரும் ஏப்ரல் 9 - ந்தேதி முதல் நடைபெற உள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் ஐ.ஏ.எஸ் . , ஐ.பி.எஸ் . , டி.என்.பி.எஸ்.சி. , டி.ஆர்.பி. , டி.இ.டி. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது ' ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி ' . இந்த அகாடமியில் படித்து , ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசின் பல முக்கிய பணிகளுக்கு சென்றுள்ளனர்.
ஆன்லைன் பயிற்சி ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் டி.ஆர்.பி. தேர்வுக்கான இந்த ஆன்லைன் பயிற்சி , தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சூம் ' செயலி மூலம் நடைபெறும். மாதிரித் தேர்வுகள் கூகுள் படிவத்தின் மூலம் நடைபெறும் . பயிற்சியில் சேரும் அனைவருக்கும் பல அச்சிடப்பட்ட 18 பயிற்சித் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்படும். 40 சதவீத கட்டணச் சலுகை ஆன்லைன் பயிற்சிக்கான கட்டணம் ரூ .36,000 / -ஆகும் . 40 சதவீதம் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் , தற்போது ரூ.21,600 / - மட்டும் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.
பயிற்சியில் சேர ....
ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் , ரூ .21,600 / -ஐ ( Name : AATCHI THAMIZH IAS ACADEMY , ICICI Bank , Current A / C . No : 353505500176 , IFSC : ICIC0003535 ) என்ற வங்கிக்கணக்கில் செலுத்தி , ( அல்லது 7550151584 என்ற எண்ணிற்கு Google Pay மற்றும் PhonePe மூலமும் அனுப்பலாம். ) அதற்கான ஆதாரத்தையும் , அதனுடன் ' PG TRB ONLINE CLASS - 2021 ' TOT DI டைப் செய்து தங்களது ' SUBJECT and MEDIUM ' மற்றும் அதனுடன் முழு முகவரியையும் சேர்த்து , 7550151584 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
விவரங்களுக்கு : ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி , 142 , ஜி.எஸ்.டி , குரோம்பேட்டை , சென்னை -44 .
மேலும் விவரங்களுக்கு : 7550151585 , 9943946464 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Krishna PGTRB English
ReplyDeletehttps://t.me/K72Tr/7
Or @K72Tr or
Search Krishna PGTRB English in Telegram and join
JOIN THE TELEGRAM
EXCLUSIVELY FOR ENGLISH STUDENTS
PG TRB CHEMISTRY CLASSES GOING AT NAGERCOIL WEEKEND CLASS ONLY.
ReplyDeleteTEST BATCH ALSO WILL START AT NAGERCOIL AND CHENNAI. FURTHER CONTACT TO 9884678645
Online classக்கு இவ்வளவு கட்டணம் மிக மிக அதிகம்
ReplyDeleteOnline class just 50000.live free show etc
ReplyDeleteTAMIL PG ONLINE TEST BATCH ONLY 1000 Rs தேர்வு எப்பொழுது நடக்கின்றதோ அதுவரை தேர்வுகள் PLZ CONTACT 9500755524
ReplyDeleteWhat about Spl teachers trb classes sir?
ReplyDelete36 thousand ellam over ah ilaya.....
ReplyDeleteTotally free online class no need to pay money
ReplyDeletePgtrb all major common educational methodology
Pgtrb MATHEMATICS 10 unit vedios
Tntet psychology+ maths government books 6 to 10 solved vedios
Interested only search youtube
AKBAR MATHS ACADEMY then subscribe my channel for daily vedios
ரத்தாகும் தேர்விற்கு ஆன்லைன் கிளாஸ் சம்பாதிக்க நல்ல வழி
ReplyDeleteDMK win ......
DeleteSo no pg trb exam.....
Seniority tha poduvanga.....
21k romba over.....
போதுமா ஃபீஸ்?!!! அருமையான ஆஃபர்?!!! ஏண்டா ஃபீஸ் கு அளவே இல்லையா.. ஆன்லைன் கிளாஸ் கு இவ்ளவா?!!! பணத்தாச பிடிச்ச பேய்கள்
ReplyDeletemore than 10000 rupees dont pay fees. all are not qualified to conduct trb classes, most of them dont have subject knowledge, simply they read study materials and translate in tamil. thats not teaching. coaching centers dont produce result, only the hard working students get pass mark
ReplyDeletedont waste ur money in this kind of coaching institutes. cost of all post graduate text books never exceed 15000 rupees.
better purchase textbooks and prepare properly with syllabus.
100℅correct Sir all coching vaste
DeleteU r correct brother
DeleteFees romba over....
ReplyDeleteIt's not government academy.. It's a private q
ReplyDeleteஇன்னும் எருமையே வாங்கவில்லை அதற்குள் பால் கறக்க செம்பா என்ன கொடும சார்
ReplyDelete