Flash News : 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 18, 2021

Flash News : 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.

 


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமாக அதிகரித்து வருவதால் மாணவர்காள் நலன்கருதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தற்போது நடைபெற்றுவரும் செய்முறைத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.


சுகாதாரத்துறை,  தலைமைச் செயலாளருடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 


ஏற்கனவே CBSR,  ICSE மற்றம் சில மாநிலங்களும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஒத்திவைத்த நிலையில் தமிழக அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.


3 comments:

  1. The best decision made for children welfare
    Live long Modi, edappdi
    Private teachers have a drop of poison in our food

    ReplyDelete
  2. முதுெலும்பே இல்லாத எதையுமே தட்டையாக யோசிக்கும் மொன்னை அரசு, ஏற்கனவே பல மாணவர்களை குழந்தை தொழிலாளர்களாக மாற்றியது போதாது என்று மீதம் இருப்பவர்களையும் நாசமாய்ப் போக வைக்க என்னென்ன உண்டோ அனைத்தையும் செய்கிறது.

    ReplyDelete
  3. Hey friend, it is very well written article, thank you for the valuable and useful information you provide in this post. Keep up the good work! FYI, please check these depression, stress and anxiety related articles:

    Google Search Consoles

    Slow Cooker Taco Soup

    Oven Roasted Asparagus

    Slow Cooker Creamy Potato Soup

    Private Job Kaise Paaye

    How to Get Job in Microsoft

    How to Get Job in Canada

    How to Get Jobs at USA


    You can also contact me at www.jobsada.com@gmail.com for link exchange, article exchange or for advertisement.

    Thanks a lot

    Vikas ..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி