பல்வேறு பாட பிரிவுகளுக்கு திறமையும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2021

பல்வேறு பாட பிரிவுகளுக்கு திறமையும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்கள் தேவை.

 

வள்ளலார் மேல்நிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட பாடங்களுக்கு திறமையும், அனுபவமும் வாய்ந்த முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் தேவை. 


தமிழ், 

ஆங்கிலம், 

கணிதம், 

இயற்பியல், 

வேதியியல், 

தாவரவியல், 

விலங்கியல், 

கணினி 

அறிவியல், 

வரலாறு, 

பொருளியல், 

வணிகவியல், 

கணக்குப்பதிவியல், 

நர்சிங் இளநிலை உதவியாளர் - B.Com., உடன் Tally முடித்திருக்க வேண்டும். 

TEACHERS WANTED 

நேர்முகத்தேர்வு நடைபெறும் நாட்கள்: 23.06.2021 முதல் 30.06.2021 வரை விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி secretaryvallalar@gmail.com தொடர்புக்கு: 99444 99411, 97863 42200No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி