BREAKING G.O 2379- - 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 13, 2021

BREAKING G.O 2379- - 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

🔖சென்னை ஆட்சியராக ஜெயரானி –IAS


🔖திண்டுக்கல் ஆட்சியராக விசாகன் -IAS


 🔖திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ் -IAS


🔖விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம் -IAS



🔖புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு -IAS


🔖தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் -IAS


🔖நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ்,  -IAS


🔖கள்ளக்குறிச்சி ஆட்சியராக ஸ்ரீதர் நியமனம். -IAS


🔖விருதுநகர் ஆட்சியராக மேகநாத் ரெட்டி, -IAS


🔖தேனி ஆட்சியராக முரளிதரன், -IAS


🔖செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத், -IAS

 

🔖தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம் -IAS


 🔖விழுப்புரம் ஆட்சியராக மோகன், -IAS


🔖வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன், -IAS


🔖திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ், -IAS


 🔖திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா நியமனம். -IAS


🔖நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங், -IAS


🔖கோவை ஆட்சியராக சமீரான் -IAS


🔖திருப்பூர் ஆட்சியராக வினீத் -IAS


🔖அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி நியமனம்-IAS

2 comments:

  1. மாவட்ட ஆட்சியரை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால் நல்லாட்சி என அர்த்தமா? இந்த வேலையை விட்டுவிட்டு வேற வேலைய பாருங்க ஸ்டாலின்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி