ICT- Training 4th batch க்கு பதிவு செய்யலாம் - முழு விவரம். - kalviseithi

Sep 12, 2021

ICT- Training 4th batch க்கு பதிவு செய்யலாம் - முழு விவரம்.

 

🖥️ICT TRAINING INSTRUCTIONS


(IV-Batch teachers)


1)  4 -ஆம் கட்ட பயிற்சி 14-09-2021  முதல் 20-09-2021 வரை நடைபெற இருக்கிறது.


2. அனைத்து ஆசிரியர்களும் tn emis mobile app-யை update செய்து வைக்கவும்.


3.🖱️ஆசிரியர்கள் தற்போது தங்களுக்கான பயிற்சி மையத்தை பதிவு செய்து கொள்ளலாம்.


tn emis mobile app- யில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 12.09.2021 , 13.09.2021 ஆகிய இரண்டு நாட்களில் பதிவு செய்ய வேண்டும்.


முதலில் பதிவு செய்பவருக்கே விரும்பிய ,அருகில் இருக்கும் பயிற்சி மையம் கிடைக்க வாய்ப்பு.


தாமதமானால் எங்கு இடம் உள்ளதோ அங்கு நீங்கள் கலந்து கொள்ள வேண்டும்.


4.ஒரு முறை தேர்வு செய்த பயிற்சி மையத்தை மாற்றம் செய்ய இயலாது.


5.உங்களுடைய individual login id மற்றும் password-யை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.


ICT training பயிற்சி மையத்தை தேர்வு செய்வது எப்படி?

கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

👇👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/cm0W-YDCOkg


1 comment:

  1. என்ன பிலிம் காட்ரீங்களா ICT OCTன்னு கோமாளி பயலுகளா. மொபைல் ரீசார்ஜ் எல்லாம் யாரு தருவா நல்லா வாயில வருது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி