NHIS- 2021 புதிதாக நிரப்புவதற்கான படிவம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2021

NHIS- 2021 புதிதாக நிரப்புவதற்கான படிவம்



NHIS புதிதாக படிவம் நிரப்பி தரவேண்டும்  அதற்காக NHIS ல் உள்ள ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்கள் போட்டோ மற்றும் குடும்ப உறுப்பினர்கள் போட்டோ தயார் செய்து வைத்துக் கொள்ளவும். வரும் வாரத்தில் தேவைப்படும்.பணியில் உள்ளோர்க்கு கீழ்கண்ட படிவத்தை பயன்படுத்திட வேண்டும்.புதிய காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.மாவட்டம்தோறும் NHIS காப்பீட்டு நிறுவனத்திற்கான அலுவலகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.ஓய்வு பெற்றவர்களுக்கு தற்போது பயன்பாட்டில் இருந்துவரும் நிறுவனமே தொடர்ந்து NHIS  பணிகளை மேற்கொள்ளும்.

Details of the employee and their eligible family Members under the NHIS, 2021 Form - Download here

7 comments:

  1. New Health Insurance Scheme ஆ?!
    National Health Insurance Scheme ஆ?!
    பாவம் அவரே confuse ஆயிட்டாப்ல...😭😭😭

    ReplyDelete
  2. பத்தாம் வகுப்பு புத்தாக்கு பயிற்சி-5
    Online Test
    https://tamilmoozi.blogspot.com/2021/09/5-10th-social-science-refresher-course.html?m=1

    ReplyDelete
  3. Very useless NHIS, kindly read one govt staff pulambal

    ReplyDelete
  4. Respected sir,
    This is sekar, am working in TNSTC conductor , Dharmapuri district. Am spending contribution to NHIS. My NHIS ID no is : DPI/03/001027/NHIS12/3457602. My wife name is Rajani. She is admitted in Ganga hospital, coimbatore on 05.09.2021 for Ortho surgery. Before admission hospital side told, your insurance company pay only 50 percentage of money , balance 50 percentage you pay. We also accepted. Bcoz no another option. Former govt we paid for NHIS 180/per month, now 300/ per month. But no changes in 50 percentage pay. Surgery done on 06.09.2021, 09am. Treating doctor told on 07.09.2021. Hospital insurance team told me on 07.09.2021 at 4 pm, we sent your bills for final approval to insurance company, if final approval come, you go to home. Today 08.09.2021 , morning onwards I contact hospital insurance office, they told contact NHIS toll free no. Always they told, process going on. Evening 3.53 toll free staffs gave NHIS TL Mr. Seduraman (9150066933 ) mobile no. I called 10 times from 3.59 to 4.37pm. but he is not pick my call. Again I search state treasury office no : 04424321764, I spoke with staffs told , you contact insurance company.
    What is the use of insurance policy. After treatment completed all patient like to go home. Insurance company behavior is without human being . Rented car also waiting for morning onwards, how we manage?
    If , govt not deduct my money, my own willing I put policy in any private insurance company. They give claim soon. I requested to our hounarable CM, in the short period , many good changes in many part. NHIS part only very worst position, kindly concentrate and give solution.

    Regards :
    Sekar

    ReplyDelete
    Replies
    1. Dear jaJac Jio, what is your action. Try caahlcas treatment or no need NHIS. We put policy personally. .

      Delete
  5. Anyone got cashless treatment in NHIS. What is mean insurance policy. 50 percentage concession only given. Monthly premium 180 time and 300 time all are same. What purpose increase amount from 180 to 300.

    ReplyDelete
  6. Chidambaram annamalai university pstm certificate cost 800rs, worst government and university

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி