ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்தில் 01.08 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 வகுப்புகள் வரை உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் ( BT Staff Fixation ) பணியிடங்கள் நிர்ணயம் செய்வது நடைமுறையில் உள்ளது.
அவ்வாறு மேற்படி பணியாளர் நிர்ணயம் 2021-22ம் கல்வியாண்டிற்கான 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது.
அதனடிப்படையில் இக்கல்வியாண்டில் ( 2021-22 ) அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மேற்படி பணியாளர் நிர்ணய கணக்கீட்டின்படி ( 6-8க்கு 1:35 என்ற விகிதாச்சாரப்படியும் 9-10க்கு விகிதாச்சாரப்படியும் ) 1:40 என்ற கூடுதல் தேவையுள்ள பள்ளிகள் ( Need Schools ) கண்டறியப்பட்டுள்ளது . கானலே , மேற்படி கூடுதல் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு மாணவர்களின் கல்வி நலன் கருதி இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள ஆசிரியரின்றி உபரிக்காலிப்பணியிடங்களை ( Surplus Post Without Person ) இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு ( கூடுதல் தேவையுள்ள பள்ளிகள் ) அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது . மேற்படி கூடுதல் பணியிடங்கள் அனுமதித்து வழங்கப்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் அளித்தும் , சம்மந்தப்பட்ட பள்ளியில் பராமரித்து வரும் அளவுகோல் பதிவேட்டில் ( Scale Register ) பதிவுகள் மேற்கொள்ளவும் , இப்பணியிடங்களை நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்களாக கருதிட மேற்கொள்ளுமாறு அனைத்து அறிவுறுத்தப்படுகிறது.
Is it true
ReplyDeleteSir post sanctioned post with school name
ReplyDeleteவாகன்சி பாத்தாச்சு இல்ல.... இனி அறுத்து தள்ளப்படும்.. ஆசிரியர் நியமனமா???
ReplyDeleteகனவு காணவேண்டாம்.
ஏன்னா இது விடியல்...
உபரில எல்லாம் முடிஞ்சுடும்...
Dai அடிமை
DeleteNegative va ve eppaum unganala epdi pesa mudithu
Deleteநெகடிவ் இல்ல ஜி... நடந்தது நடக்கறது நடக்க போறது அதான்.. எத்தனை தடவ பாத்து இருக்கோம் ...
DeleteTRB fans club Sir solrathu sari thaaaneee... Ithu pola ethana paaathu irupom..... Ipaum solran 2013 candidates selfish ah irukara varaikum yaarukkume posting kedaikaathu.... 3 batch um mix pannave kudaaathaaaam..... Irukara vacant ellam 2013 batch ke podanum nu solranga.... Athu mudiumaaaa..... Apadi 13 ku mattume posting potta kandipaaa naane court la case file panni stay order vaangiduven... En frd 2017 candidate thaan avan ippo lawyer ah work panran.... Avana vachi essay ah vase pottuduven....
Deleteyarupa selfish ungaluke ivalavu kobam varuthe 2013 candidates pathi yosinga avanga ematram romba athigam kashtam sollave mudiyathu ethana per suicide paniyurukanga theriyuma ? ungaluku mattumthan lawyer theriyuma vera yarukum theriyatha 5 years backla vantha ungaluke ivalavu iruntha avangaluku neraya irukum
Deleteநண்பர்ளே பட்டதாரி ஆசியர்ள் பணியிடங்கள் நிரப்ப சரண் செய்யப்பட்ட இடங்களை திரும்பப் பெற்றுத்தான் நிர்ணயம் செய்கிறார்கள்...தயவுசெய்து காலத்தைவீணடிக்காமல் Pgtrbக்கு படியுங்கள்
ReplyDeleteஇந்த வாய்ப்பையும் தவரவிட்டுவிடதீர்கள்
ஏனெனில் Pgயில் வரும் May மாதஓய்வாகும் பணியிடங்கள் வரை தேர்வின் மூலம் நிரப்பப்போகிறார்கள் இதைவிட்டால் நாம் Pgtrbக்கே குறைந்தது நான்காண்டுகள் காத்திருக்கவேண்டும்.Pls படியுங்கள்