முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை 09.03.2022 பிற்பகல் பணிவிடுவிப்பு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2022

முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களை 09.03.2022 பிற்பகல் பணிவிடுவிப்பு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!

 பட்டதாரி ஆசிரியர் / பள்ளித் துணை ஆய்வர் மற்றும் அதனையொத்த பதவியில் இருந்து பணி மாறுதல் மூலம் 07.03.2022 அன்று நடைபெற்ற பதவி உயர்வு கலந்தாய்வில் முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களை 09.03.2022 அன்று பிற்பகல் பணியில் இருந்து விடுவிக்க தங்கள் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு அனைத்து முதன்மைக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. *ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் கொடுத்தால், சீனியாரிட்டி ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடம் ஒருபோதும் கிடைக்காது.*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி