Breaking Now : TNTET 2022 - Notification TRB Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2022

Breaking Now : TNTET 2022 - Notification TRB Published


TNTET 2022 - ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் I மற்றும் II ( TNTET Paper I and 11 ) 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் வாயிலாக இன்று ( 07.03.2022 ) வெளியிடப்படுகிறது. 

எனவே , விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக ( http://www.trb.tn.nic.in ) விண்ணப்பிக்க ஏதுவாக 14.03.2022 முதல் 13.04.2022 பிற்பகல் 5.00 மணி வரை வழங்கப்படுகிறது.


TNTET 2022 - TRB Notification - Download here...

71 comments:

 1. வசூல் பண்ணிட்டே போறேளே.... நியாயமா இது..
  500₹ வேணும்னா முதலமைச்சர் நிவாரண நிதின்னு கேளுங்கோ ... படிச்சவா வாழ்க்கையில மண் அள்ளி போடாதேள் இதுக்கு பேர் விடியல் இல்ல 😄😄😄

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சரியா சொன்னிங்க

   Delete
  2. பாஸ் பண்ணி 10 வருசம் போச்சு இன்னும் வேலை கொடுக்க வக்கில்ல இதுல மேலும் மேலும் பரிட்சை வச்சு 500 வசூல் மட்டும் பண்ணுங்க

   Delete
  3. இப்போ அரசு பள்ளிகளில் காலி இடம் அதிகமாக உள்ளது. ஆனால் வேலை கொடுக்க வழியில்லை இந்த அரசுக்கு. விடியல் தர மாட்டார்

   Delete
  4. Its eligible test only for teaching profession in any schools. Not for Recruitment of Government School Teachers. TET qualified candidates have to appear for a separate
   competitive examination related to recruitment.

   Delete
  5. Ak samy.. அப்போ TET தேர்வு மட்டும் எழுதி அரசு போன 15000 ஆசிரியர்கள் அனைவரும் இன்னொரு தேர்வு எழுதுவாங்களா???

   Delete
 2. யாரும் அநாகரிகமா கமெண்ட் போடாதீங்க 😄😄😄😄

  ReplyDelete
  Replies
  1. ஐயா இது அவருடைய உள்ளக் குமுறல்.

   Delete
  2. பாஸ் பண்ணி இருந்தால் அந்த வலி தெரியும்

   Delete
  3. Unna mathiri aal irukkurathala than Nasama poguthu

   Delete
 3. இதுக்காவது சென்டர் இந்தியாவில் போடுங்க உக்ரைன்ல போட்டுடாதீங்க 😭😭😭

  ReplyDelete
 4. No age bar for TET but for PGT exam there was age restriction..

  ReplyDelete
  Replies
  1. அப்பத்தான் Amount vasul panna mudiyum

   Delete
 5. Paper 2 ku UG +dted போதும் போல,அதே போல Ug la minimum mark ilaya

  ReplyDelete
 6. Posting level exam pathi konjam solunga sir I am waiting posting level exam sir

  ReplyDelete
 7. Tet pass pass pannavanukku 0nnum seiyala.500 rupee varum endru plan pannum pitchai arasu.yosiyungal bro@sis

  ReplyDelete
  Replies
  1. Good.. correct point Mr A.K samy

   Delete
  2. Mr A k samy, Are you tet qualified or going to appear?
   Then you understand the pain of qualified candidates

   Delete
 8. Main subject kku eligible illa ug la neenga list la illa so don't worry about tet exam

  ReplyDelete
 9. Trb சிறப்பாசிரியர்களுக்கு ஒரு முடிவு சொல்லமாட்டிங்குறாங்க

  ReplyDelete
 10. தேர்வு எழுதும் அனைவரும் வெற்றி வாழ்த்துகள்

  ReplyDelete
 11. Paper 2 apply panna Ug mark yethum minimum % iruka.. pap2 yelutha UG+Dted pothuma

  ReplyDelete
  Replies
  1. Paper 1 than ezhutha mudiyum. Paper 2 ezhutha ug with B.Ed venum pa

   Delete
  2. Yes it is eligible please see prospectus eligible conditions for paper 2. UG with DTED is also eligible for paper 2

   Delete
 12. தேர்வு எழுதும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 13. No job only exam super government.

  ReplyDelete
 14. No age limit,Go 149 notification la iruku,2018,date potrukanga,2013,2017,2019,mudithavargaluku?

  ReplyDelete
 15. 2013,2017 தேர்வுத்ல பாஸ் பண்ணிருக்கேன் (102--94 மார்க்)இதுவரை ஒன்னும் நடக்கல.9 வருஷம் ஆச்சு.மறுபடியும் ஒரு தேர்வு எழுதி அவமானப்பட விரும்பல. படித்தவருக்கு இங்கு மரியாதையே இல்ல. வேற தொழில் பாதையை தேர்ந்தெடுத்து இருக்கலாம். விருப்ப்பட்டு இப்பாதையை தேர்ந்தெடுத்து மானம் மரியாதை எல்லாம் போச்சு.sorry
  புதிகாக எழுதுபவர்கள் பாஸ் செய்து வைத்துக் கொள்ளுங்கள் வேலை வரும் என்று நம்பிக்கையோடு மட்டும்.

  ReplyDelete
 16. மனம் தளராமல் போட்டி தேர்வுக்கு தயாராகவும் இதில் நம்பட்டப்படிப்பில் படித்த பாடங்களில் அதிக அளவில் கேள்விகள் வராது ஆதலால் நியமனத் தேர்வு 150 மதிப்பெண்ணிற்கு வைப்பார்கள் அதில் உங்கள் திறமைகளை காட்டி அரசுப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் பணியினை பெறவும்.உதராணமாக ஆங்கில பாடத்தில்bed பட்டம் பெற்றவர் ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் 30 கேள்விகளுக்கு மட்டுமே ஆங்கில பாட க கேள்விகளுக்கு பதில் அளிப்பார் ஆனால் அவர் சமூக அறிவியல் பாடங்களான வரலாறு புவியியல் பொருளாதாரம் அரசியல் அறிவியல் பாடகேள்விகள்60 க்கு பதில் அளிப்பார்.இது தவறான முறை . ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர்கள் முதன்மை பாடத்தில்mainsubject150 மதிப்பெண்களுக்கு போட்டி நியமனத்தேர்வு வைத்து அதன் மூலம் திறமையான பட்டதாரி ஆசிரியர்களை பணிக்கு தேர்வு செய்வதே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நன்மை பயக்கும்

  ReplyDelete
  Replies
  1. ஏன் ௮ரசு பணியில் ௨ள்ளவர்களுக்கு ஒ௫ தேர்வு வைத்து சம்பள ௨யர்வு, புரமோசன் கொடுக்கலாமே

   Delete
  2. நீங்கள் சொல்வதும் சரிதான்

   Delete
 17. Without give job past 9 years. Again conducting test is reflection of collecting money waste of educate people

  ReplyDelete
 18. இதுவரை நடந்து முடிந்த தேர்வில் வெற்றி பெற்று காத்திருப்போருக்கே இன்னும் ஒரு வழி இல்லை.. இதுல மறுபடியும் முதல்ல இருந்தா. முடியல

  ReplyDelete
 19. Replies
  1. 2012 2013 la aparam epadi posting potanga? Election ga 5% relaxation koduthu than problem

   Delete
  2. 1980s la +2 mudichale posting potanga.. Atha solli ippa keka mudiuma? athe mari than 2013 ah pathi no use. TET eligible test only for teaching profession in any schools. Not for Recruitment of Government School Teachers. TET qualified candidates have to appear for a separate
   competitive examination related to recruitment.

   Delete
 20. Already pass ponnavanga thirumbi exam eluthunuma?

  ReplyDelete
 21. 2013 tet passed.but passed certificate illa. Download agala. Certificate eppadi vanguvathu pls

  ReplyDelete
 22. Please tell to educational minister to write competitive exam portion 6 to 10 std

  ReplyDelete
 23. Tet வயது வரம்பு கிடையாது ஆனால் நியமனத்தேர்வுக்கு வயது 47 எனவே Tet தேர்வை 48 வயது கடந்தவர்கள் எழுவது வேஸ்ட்

  ReplyDelete
 24. Tet pass teachers please join this telegram group HUNGER STRIKING GROUP. this is Tet teachers Association group

  ReplyDelete
 25. சார் இனி வருகின்ற இளைஞர் சமுதாயம் ஆசிரியர் பணிக்கு படிக்கலாமா சார் படித்தால் வேலை கிடைக்குமா சார்

  ReplyDelete
 26. வாய்ப்பு இல்ல ராஜா

  ReplyDelete
 27. B.Lit, Tamil Pandit முடித்தவர்கள் PaperII எழுத GO போட்டால் நல்லது, ஐயா மருத்துவருக்கு தெரிய வேண்டும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அரசு, ஏன் தமிழ் புலவர் பயிற்ச
  சி தகுதி இல்லை என்று சொல்லியுள்ளது

  ReplyDelete
  Replies
  1. B.lit Tamil+D.t.Ed also eligible in 2nd paper

   Delete
 28. ஸ்டாலின் தா வராராரு விடியல் தர போராரு

  ReplyDelete
 29. இப்ப உள்ள notification la தான் நியமன தேர்வு இருக்கு,2018 தான் go போட்டிருக்காங்க,

  ReplyDelete
 30. https://youtu.be/vfZpdNAlvew

  ReplyDelete
 31. 500 vasul vettai,erkanave tet pass pannavanuku posting illai
  egapatta itankalilil surplus post irukku piraku eppadi tet,yarum apply pannamal irunka

  ReplyDelete
 32. tet pass anavarkal dpi il porrattam natathi varuvathu theriyavillaiaya

  ReplyDelete
 33. tet pass agi private schoolil 20 laksh muthal 40 laksh varaikoduthu velaikku pogalam.anal angiyum govt app ready.entha govt aided schoolukum posting approval tharamal irukkintranar

  ReplyDelete
 34. bt asst matum tet,p.g kku oru testum kitaiyathu

  ReplyDelete
 35. Plz confirm Paper 2 = ug + Dted eligible?

  paper 1 = ug + BEd eligible ?

  ReplyDelete
 36. Because as per trb notification paper 2 = ug + dted
  paper 1 = ug + bed elgible?

  that's why i raised this question?

  ReplyDelete
 37. UG+ Dted paper 2 eluthalama. Pls rply

  ReplyDelete
 38. Mirthika coaching centre.. ug Trb English... tv malai dt. Chengam.. materials will be sent by courier.. contact 7010520979

  ReplyDelete
 39. Comment pannite irunthaal no use pass aana anaivarum iranki ethaavathu seyanum...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி