தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் குறுக்கிட்டு பதில் மாண்புமிகு முதலமைச்சர் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே , அ.தி.மு.க. - வைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் ஒரு பெரிய பட்டியலை வரிசைப்படுத்தி , இதையெல்லாம் தேர்தல் அறிக்கையிலே சொன்னீர்களே ஏன் செய்யவில்லை , ஏன் செய்யவில்லை என்று கேட்கிறார்.
நீங்கள் தொடர்ந்து இரண்டு முறை , அதாவது 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தீர்கள் . நீங்கள் தேர்தல் அறிக்கையில் சொன்னதையெல்லாம் முழுமையாக செய்து முடித்து விட்டீர்களா ? ( மேசையைத் தட்டும் ஒலி ) அப்படிச் செய்து முடித்திருந்தால் , சொல்லுங்கள் . பல வாக்குறுதிகளை நீங்கள் அந்த 10 வருடங்களில் நிறைவேற்றவேயில்லை . அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன : அது மக்களுக்கும் நன்றாகத் தெரியும் . நான் இப்போது சொல்கிறேன்.
நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கக்கூடிய வாக்குறுதிகளை . உறுதிமொழிகளை. அதிலும் குறிப்பாக இந்த 10 மாதங்களில் , நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகளைப் போல் எந்த ஆட்சியிலும் செய்யவில்லை என்பதை நான் உறுதியோடு சொல்ல முடியும் . ( மேசையைத் தட்டும் ஒலி ) எனவே , விரைவிலே நீங்கள் என்னென்ன வாக்குறுதிகளைக் கேட்டிருக்கிறீர்களோ , அவற்றையெல்லாம் பட்ஜெட்டிலும் சொல்லியிருக்கிறோம். எனவே , அதுதான் நிச்சயமாக , உறுதியாக , படிப்படியாக அவை நிறைவேற்றப்படும் . எங்களுடைய இலட்சியம் , அதுதான் எங்களுடைய கொள்கை
( மேசையைத் தட்டும் ஒலி )
முதல்வர் மு.க ஸ்டாலின் ஐயா 10 வருடம் பகுதி நேர ஆசிரியர்களாக பணி ஆற்றிவரும் எங்களை நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல்"பணி நிரந்தரம்" செய்க அது போதும்.
ReplyDeleteபடிப்படியாக ன்னு சொல்லிட்டார் எத்தனை படினு கேளுங்க
Deleteஆசிரியர் தகுதித் தேர்வு அரசுப்
ReplyDeleteபணிக்கான 2013 தேர்தல் வாக்குறுதி யை முதல்வர் அவர்கள் மறுமுறை விளக்கி கூறினால் நன்றாக இருக்கும்.
Ayya Sami neenga 177 sonnatha again. Oru time padinga...therthal arikkai apdi onnum sonnama nu therila nu minister solraru...
DeleteNo change raja ready to second exam raja
ReplyDeleteDEE mavatta maruthal kalanthayvu nadakkuma....case pottavangala vittutu mathavankallu nadathunga...case ondriyam mattum nippattunga respected commissioner sir....
ReplyDeletePadippadiyaga yenral maadippatiyayyyyy????🤣🤣🤣🤣
ReplyDeleteதடை ஆணை பிறப்பிக்க பட்டது ஜனவரி 11 அதன் பின்பு பிப்ரவரி முழுதும் எல்லா கலந்தாய்வு நடத்தி விட்டு இடைநிலை மாவட்ட விட்டு மாவட்ட கலந்தாய்வு மட்டும் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் . தடை இருந்த போதே அனைத்து கலந்தாய்வு நடத்த வழி இருந்ததது எங்கள் கலந்தாய்வு மட்டும் நிறுத்தி வைத்துள்ளது மிகுந்த மன வேதனை அளிக்கிறது
ReplyDeleteமாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்அய்யா நினைத்தால் சட்ட வலலுநர்கள் உடன் கலந்து ஆலோசித்து Dee மாவட்ட கலந்தாய்வை நடத்தலாம்.
ReplyDeleteமீண்டுன் மீண்டும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மட்டும் கேட்கிறேன் அய்யா
ReplyDeleteகல்வி செய்தியில் வயது 40 ஐக் கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மீண்டும் மீண்டும் தேர்வு எழுதிக் கொண்டு இருப்பது பற்றி கருத்து வெளியிட மாட்டீர்களா?
ReplyDelete2017 தமிழ் முனியப்பன்.Age.44 இனி தேர்வு எழுதி பாஸ் ஆக முடியுமா?
Deleteகுழந்தைகள் படிக்கும் வேளையில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் மீண்டும் மீண்டும் கடந்த ஆட்சியில் இளைஞர்கள் மட்டுமே வேலையில் சேரும் படி 40 வயதைத் தாண்டியவர்கள் வயிற்றில் அடித்து வந்தார்கள். இப்போது விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்களித்தனர். அதே நிலை...
ReplyDeleteநீங்கள் ரிட்டயர்மென்ட் ஆகுற வரைக்குமா..?
ReplyDeleteSuper
ReplyDeleteகிசாந்த் பிசோர் ன்னு ஒரு ஆள் பண்ண வேலை.... தமிழ் நாட்டுக்கு வந்த விடியல் ... ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டணும்னு ... இன்னும் 4 வருஷம் இதே நிலைமை தான். எடப்பாடி சொன்னப்ப சிரிப்பா இருந்துச்சு படிப்படியா நிறைவேற்றுவோம் ன்னு...
ReplyDeleteடேய் சுடலை ஸ்டாலின் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டீர்கள் இதுவரை என்ன செய்தீர்கள் மக்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் மக்களின் வாயில் வாங்கிக் கொள்ளாதே நீ 4 வருடங்களுக்கு செத்தாலும் செத்து விடுவாய் டா ஸ்டாலின் வெங்காயம் சுடலை
ReplyDeleteஆசிரியர் நியமனத் தேர்விற்கு பாடத்திட்டம் ஒரு வருடம் முன்பே வெளிவந்துள்ளது. அப்போதெல்லாம் எந்த ஊடகமும் இதனை வெளியிடவில்லை. தற்போது மட்டும் ஏன் ஊடகத்தில் வெளிவந்தது. கடந்த ஆட்சியிலும் தற்போது உள்ள ஆட்சியிலும் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே. இன்னும் இந்த அரசகயல்வாதிகளை நம்பாமல் அனைவரும் இனிமேலாவது விழித்துக் கொள்ளுங்கள். யார் வந்தாலும் நமக்கு விடியல் கிடைக்காது.
ReplyDeleteபச்சோந்திகளா 🤦♂️🤦♂️🤦♂️🤦♂️
ReplyDeleteகாட்சி மாறவில்லை
Yes
Delete