நாங்க என்ன டேட்டா என்ட்ரி ஆபரேட்டரா ? பணிச்சுமையால் கொதிக்கும் ஆசிரியர்கள்.-PAPER NEWS - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 12, 2022

நாங்க என்ன டேட்டா என்ட்ரி ஆபரேட்டரா ? பணிச்சுமையால் கொதிக்கும் ஆசிரியர்கள்.-PAPER NEWS

 

நாங்க என்ன டேட்டா என்ட்ரி ஆபரேட்டரா ? பணிச்சுமையால் கொதிக்கும் ஆசிரியர்கள்.



15 comments:

  1. Ethu enna பிரமாதம் next year ayaa ,arganiser ethu எல்லாம் இருக்கு

    ReplyDelete
  2. ஆமாம் இல்லனா அப்படியே அறுத்துத் தள்ளி விடுவாங்கள்

    ReplyDelete
    Replies
    1. வேலை கிடைக்காத வயிற்றெரிச்சல். உங்களை எப்படி எல்லாம் பேச வைக்கிறது.

      Delete
    2. சேர்ந்து வேலை பார்த்தாலும் அறுப்பது தெரியும்.

      Delete
  3. சேர்ந்து வேலை பார்த்தாலும் அறுப்பது தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. Athula Neraya prblm irukku tower irukathu open panni click pannite irukkanum hm status update kudukkanum avungalukku first open aganum. Teachers solvathu vearu velai parkka matom entru illai. Engalai padam nadatha vidungal entruthan

      Delete
  4. காலையில் ஒரு நாள் attendance app ல் அந்த கிளாஸ் ரூம் பசங்க மட்டும் தான் அதில் இருப்பாங்க. அதிகபட்சம் 30 - 35 students. app open செய்தால் 35 students ம் pleasent ல் இருக்கும். விடுப்பு எந்த students ல் A மட்டும் போட வேண்டும். அதில் ஒருநாள் 3 - 5 Students. கடைசியில் save click. அவ்வளவுதான். நீங்க WhatsApp Facebook YouTube ல school time ல் பார்ப்பதைவிட இது கடினமா? நோகாமல் நுங்கு சாப்பிட்டு கொண்டிருப்பவர்களை வேலை செய்ய சொல்லலாமா?

    ReplyDelete
    Replies
    1. Solvadhu easy dhan. First attendance registeril attendance podavendum.then, attendance app.. attendance app il ovvoru maalum new updates. BMI calculation,5 minutes la bmi calculation poda mudiyuma. Aduthavanga period vangi bmi calculate panna mudiyuma? Appo enga time ellam update panradulaye pogudhu. Ippo mid day meal update. Adhil ketrikka questions students kitta kekka mudiyadha alavukku irukku.ivlo irukku...idhula 5 minutes la mudichiralamnu sir solraru..fieldla vandhu parunga appo theriyum.

      Delete
    2. YES CORRECT...IT WILL TAKE 2-3 MINUTES ONLY....

      Delete
  5. என்ன வேலைதான் செய்யலாமுனு இருக்கிங்க ஆஃபிஸர்ஸ்...

    ReplyDelete
  6. M.SC., B.ed படிச்சிட்டு trb எசம் எழுதி வேலைக்கு வாங்க ஜி....உங்கள் வீரத்தை போய் காவல் நிலையத்தில் அல்லது தாலுக்கா அலுவலகத்திலோ காண்பியுங்கள்....பொதுவாக குறைகூறுவதை நிறுத்துங்கள்....தற்பொழுது உள்ள சூழலில் அனைத்து ஆசிரியர்களும் தனது கடமையை சரியாகவே செய்கிறார்கள்....அவர்கள் மனதை புண்படுத்த வேண்டாம்...

    ReplyDelete
  7. தற்போது நடக்கும் TNTP online பயிற்சியை எத்தனை கொழுத்த குந்தாணிகள் அந்த பள்ளியின் இளைய ஆசிரியர்களிடம் தங்களது ID யைக் கொடுத்து செய்யச் சொல்லிவிட்டு வெட்கமே இல்லாமல் திரிகின்றனர் கொழுத்த குந்தாணிகள். இதெல்லாம் மேல இருக்குறவனுக்கு தெரியாதா. கொழுத்த குந்தாணி குரூப்ஸ்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி