TRB - Revised Provisional Selection List for the subject History - BC/MBC&DNC Welfare Department - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 21, 2022

TRB - Revised Provisional Selection List for the subject History - BC/MBC&DNC Welfare Department

TRB - Revised Provisional Selection List for the subject History - BC/MBC&DNC Welfare Department - Download here

3 comments:

  1. இதுக்குத் தானே கடந்த 2019தேர்வில் பாடுபட்டீர்கள் மகிழ்ச்சிதானே....mbcக்காக Website நடத்தும் அட்மின் அவர்களே.நண்பர்களே ராமதாசு சமூகத்தைச்சேர்ந்தவர்கள் கல்விச்செய்தி Commentஉங்களுக்காகத்தான் வைத்துள்ளார்..தற்போது நடந்த Pg trb தேர்வையும் பணிநியமனம் செய்யாமல்ல தடுக்கவேண்டுமென்றால் கல்விச்செய்தியில் பதிவிடுங்கள்வழக்கறிஞர் பாலு மூலமாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்

    ReplyDelete
  2. Mbcக்காக 2019இல் பக்கபக்கமா சமூகநீதிக்குச் செய்யும் அநீதின்னு பக்கம்பக்கமா கட்டுரை போட்டே இருந்தீர்களே Admin..ஒரேஒருமுறை ஜெ மறைந்தவுடன் முதலமைச்சரான Opsம் சட்டஅமைச்சர் சி.வி.சண்முகமும் bc Backlog இடங்களை தங்கள் பிரிவான Mbcக்கு தாரைவவார்க்க மனச்சாட்சியே இல்லாமல் 2016(f)27actஐ நிறைவேற்றினார்களே
    அதைப் பேசியிருப்பீர்களா...bc பிரிவினர்க்குண்டான Backlog பணியிடங்கள் mbc sc st பிரிவினர்க்கு Bc இடம் இருந்து பரித்துக்கொடுக்கும் போது சமூகநீதிக்கு ஏற்பட்ட அநீதியாகத் தோன்றவில்லையா நாயன்மாரே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி