10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், தர்மபுரி மாவட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களது பட்டியல் இங்கே வெளியிடப்பட்டுள்ளது.
12th Public Exam 2022 - Top 3 Students List - Download here
10th Public Exam 2022 - Top 3 Students List - Download here

எல்லாம் இடங்களிலும் முன்னதாக வந்துள்ளது. இங்கே ஏதாவது குளருபடி நடந்ததா
ReplyDeleteதர்மபுரி மாவட்டம் எப்படி இவ்வளவு மார்க் வாங்கியது 🤔
பிரகாஷ் சேலம்
இது தமிழகத்தில் முதல் மதிப்பெண் அல்ல... தர்மபுரி மாவட்டத்தில் மட்டுமே முதல் மதிப்பெண். சேலம் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பில் AGN பள்ளி மாணவி ஹரித்ரா ஆறுமுகம் 497/500.
Delete