இடைநிலை ஆசிரியர் 20,600 - 65,500 ஊதிய விகிதத்தில் உச்ச நிலை ரூ.65,500 ஐ அடைந்தவர்களுக்கு ஊதிய விகிதம் ரூ.20,600 - 75,000 என்பதற்கான அரசு முதன்மை செயலாளரின் கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 28, 2022

இடைநிலை ஆசிரியர் 20,600 - 65,500 ஊதிய விகிதத்தில் உச்ச நிலை ரூ.65,500 ஐ அடைந்தவர்களுக்கு ஊதிய விகிதம் ரூ.20,600 - 75,000 என்பதற்கான அரசு முதன்மை செயலாளரின் கடிதம்.

தொடக்கக் கல்வி ஊதிய நிலை 10 - இல் ரூ.200600-65600 என்ற ஊதிய விகிதத்தில் உச்ச நிலையான ரூ .05,500 / -ஐ ( தளம் 40 ) அடைந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு , ஒரு நபர் குழு பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாை ( நிலை ) எண் .90 , நிதித் ( ஊ.பி.துறை . நாள் 26.02.2021 ண்படி திருத்தி அமைக்கப்பட்ட ஊதிய விகிதத்தில் ரூ .20000 75000 ) வருடாந்திர ஊதிய உயர்வினை அனுமதித்தல் தொடர்பாக அரசு முதன்மை செயலாளரின் தொடக்க கல்வி இயக்குநருக்கு கடிதம்.


SGT Increment - chief  Secretary Letter - Download here




1 comment:

  1. Hi everyone
    I was told that candidates underwent CV during 2010 - 2011 need not take up TET , as per Madras High Court order on July 9 2013. Is that true

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி