பாலிடெக்னிக் அட்மிஷன்விண்ணப்ப பதிவு துவக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2022

பாலிடெக்னிக் அட்மிஷன்விண்ணப்ப பதிவு துவக்கம்

 தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.


தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், 57 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பகுதி நேர டிப்ளமா மற்றும் நேரடி டிப்ளமா படிப்பு சேர்க்கைக்கு, www.tnpoly.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.ஜூலை, 8 வரை பதிவுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.விண்ணப்ப விபரங்கள், கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்ப பதிவு செய்வதற்கான உதவி மையங்கள் உள்ளிட்ட விபரங்களை, www.tnpoly.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி