SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!
SMC - SGT, BT, PG Vacancy List - Cuddalore District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Dharmapuri District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Villupuram District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Trichy District - Download here
SMC - SGT, BT, PG Vacancy List - Karur District - Download here...
SMC - SGT, BT, PG Vacancy List - Vellore District - Download here...
SMC - SGT, BT, PG Vacancy List - Madurai District - Download here
Other districts?
ReplyDeleteAll dist details erukku
DeleteCuddalore district?
ReplyDeleteThiruvannamalai districts
ReplyDeletePl send Villupuram district Sgt vacancy
ReplyDeleteWhat about krishnagiri
ReplyDeleteதொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு முடிந்து உள்ளதால் அதனுடைய காலி காலி பணியிடத்தையும் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeleteWhat about Thiruvallur district
ReplyDeleteWhich block
DeleteErode district???
ReplyDeleteகரூரில் இடைநிலை ஆசிரியர் பணி காலியாக இல்லையா.
ReplyDeleteTiruvallur district please upload
ReplyDeleteஎன்ன மயிருக்கு டா அந்த தற்காலிக ஆசிரியர் வேலைக்கு போரிங்க.... தனியார் பள்ளியில 20000 தரான் சம்பளம்.. அங்க போய் வேலை செய்ங்க.... யாருமே போகாம இருந்தா அரசு திரும்ப போஸ்டிங் போடுவாங்க...
ReplyDeleteTiruvannamalai district vaccant list published
ReplyDeleteஇனிமேல் போஸ்டிங் கிடையாது அல்வா தான்
ReplyDeletesir now im 59 years old next year appoinment na appo naa retaired aa
ReplyDeletecan anyone say that when will be next hearing case for Aided school in supreme court?
ReplyDeleteJuly22
DeleteVillupuram dt pg list
ReplyDeleteKallakurichi district temporary teacher's vacancy list please
ReplyDeletePudukootai district
ReplyDeleteWhat about kanchipuram and chengalpattu dist?
ReplyDeleteசட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்வது இடமாறுதல் கலந்தாய்வை நிறுத்துவதற்கு அல்லது சில மாதங்கள் ஆவது தள்ளி வைக்கவே வழி வகுக்கும்...
ReplyDeleteமேலும் சட்டபூர்வமான நடவடிக்கையில் அரசின் வாதங்கள் பின்வருமாறு இருக்க வாய்ப்பு உள்ளது...
முதலாவதாக 2009 ஆம் ஆண்டு 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு பணி நியமனமானது மாநில முன்னுரிமை அடிப்படையிலே அமைந்திருந்தது...
அதன் அடிப்படையிலேயே இடமாறுதல் கலந்தாய்வும் உள்ளதாக வாதிடுவது...
கணவன் மனைவி பணிபுரிவோர் முன்னுரிமை மற்றும் பிற முன்னுரிமைகள் உள்ளோர் வருடம் வருடம் அம்முன்னுரிமையை பயன்படுத்துவது போல், பணியில் சேர்ந்த தேதியும் ஒரு முன்னுரிமை அடிப்படையில் வரும் என வாதிடுவது...
அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிய கூடாது என்ற விதி ஆசிரியருக்கும் பொருந்தும் (இனிமேல் பொருந்தும்) என வாதிடுவது...
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணி புரிவதை அடிப்படை உரிமையாகவோ அல்லது முன்னுரிமையாகவோ கேட்க முடியாது என வாதிடுவது...
மேலும் பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் போன்ற மாநில முன்னுரிமை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அதே மாநில முன்னுரிமை பணி நியமனத்தில் வரும் ஆசிரியர்களுக்குக்கு மட்டும் விதிமுறையை மாற்றி அமைக்க முடியாது என வாதிடுவது...
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு என்பது ஒரு சலுகை தான் தவிர உரிமை கிடையாது என்ற நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து வாதிடுவது...
இறுதியாக ஆசிரியர் நியமனம் மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என வாதிடுவது...
மேற்குறிப்பிட்ட காரணங்களை அரசின் வாதத்தில் முன்வைக்க வாய்ப்பு இருக்கிறது...
Pavi sir, this is final or continue?
ReplyDelete