SMC - SGT, BT, PG Vacancy List Published - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 4, 2022

SMC - SGT, BT, PG Vacancy List Published

SMC மூலம் நிரப்பப்பட வேண்டிய முதுகலை / பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு!

SMC - BT Vacancy List - Thanjavur District - Download here 

SMC - SGT, BT, PG Vacancy List - Namakkal District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List -  Ariyallur District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List -  Thanjavur indigul District -Download here

SMC - SGT, BT, PG Vacancy List -  Dindigul District - Download here

SMC - SGT, BT  Vacancy List - R Tirupur District - Download here,  PG Download here

SMC - SGT, BT, PG Vacancy List - Ranipet District - Download here

 SMC - SGT, BT, PG Vacancy List - Cuddalore District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List - Dharmapuri District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List - Villupuram District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List - Trichy District - Download here

SMC - SGT, BT, PG Vacancy List - Karur District - Download here...

SMC - SGT, BT, PG Vacancy List - Vellore District - Download here...

SMC - SGT, BT, PG Vacancy List - Madurai District - Download here




24 comments:

  1. Pl send Villupuram district Sgt vacancy

    ReplyDelete
  2. தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் கலந்தாய்வு முடிந்து உள்ளதால் அதனுடைய காலி காலி பணியிடத்தையும் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்

    ReplyDelete
  3. What about Thiruvallur district

    ReplyDelete
  4. கரூரில் இடைநிலை ஆசிரியர் பணி காலியாக இல்லையா.

    ReplyDelete
  5. Tiruvallur district please upload

    ReplyDelete
  6. என்ன மயிருக்கு டா அந்த தற்காலிக ஆசிரியர் வேலைக்கு போரிங்க.... தனியார் பள்ளியில 20000 தரான் சம்பளம்.. அங்க போய் வேலை செய்ங்க.... யாருமே போகாம இருந்தா அரசு திரும்ப போஸ்டிங் போடுவாங்க...

    ReplyDelete
  7. Tiruvannamalai district vaccant list published

    ReplyDelete
  8. இனிமேல் போஸ்டிங் கிடையாது அல்வா தான்

    ReplyDelete
  9. sir now im 59 years old next year appoinment na appo naa retaired aa

    ReplyDelete
  10. can anyone say that when will be next hearing case for Aided school in supreme court?

    ReplyDelete
  11. Kallakurichi district temporary teacher's vacancy list please

    ReplyDelete
  12. What about kanchipuram and chengalpattu dist?

    ReplyDelete
  13. சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்வது இடமாறுதல் கலந்தாய்வை நிறுத்துவதற்கு அல்லது சில மாதங்கள் ஆவது தள்ளி வைக்கவே வழி வகுக்கும்...

    மேலும் சட்டபூர்வமான நடவடிக்கையில் அரசின் வாதங்கள் பின்வருமாறு இருக்க வாய்ப்பு உள்ளது...

    முதலாவதாக 2009 ஆம் ஆண்டு 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு பணி நியமனமானது மாநில முன்னுரிமை அடிப்படையிலே அமைந்திருந்தது...

    அதன் அடிப்படையிலேயே இடமாறுதல் கலந்தாய்வும் உள்ளதாக வாதிடுவது...

    கணவன் மனைவி பணிபுரிவோர் முன்னுரிமை மற்றும் பிற முன்னுரிமைகள் உள்ளோர் வருடம் வருடம் அம்முன்னுரிமையை பயன்படுத்துவது போல், பணியில் சேர்ந்த தேதியும் ஒரு முன்னுரிமை அடிப்படையில் வரும் என வாதிடுவது...

    அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிய கூடாது என்ற விதி ஆசிரியருக்கும் பொருந்தும் (இனிமேல் பொருந்தும்) என வாதிடுவது...

    அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணி புரிவதை அடிப்படை உரிமையாகவோ அல்லது முன்னுரிமையாகவோ கேட்க முடியாது என வாதிடுவது...

    மேலும் பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் போன்ற மாநில முன்னுரிமை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அதே மாநில முன்னுரிமை பணி நியமனத்தில் வரும் ஆசிரியர்களுக்குக்கு மட்டும் விதிமுறையை மாற்றி அமைக்க முடியாது என வாதிடுவது...

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு என்பது ஒரு சலுகை தான் தவிர உரிமை கிடையாது என்ற நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து வாதிடுவது...

    இறுதியாக ஆசிரியர் நியமனம் மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என வாதிடுவது...

    மேற்குறிப்பிட்ட காரணங்களை அரசின் வாதத்தில் முன்வைக்க வாய்ப்பு இருக்கிறது...

    ReplyDelete
  14. Pavi sir, this is final or continue?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி