பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவில் இன்று வரை 1.99 லட்சம் பேர் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 23, 2022

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவில் இன்று வரை 1.99 லட்சம் பேர் விண்ணப்பம்

 

பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவில் இன்று வரை 1,99,213 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்ப கட்டணத்தை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 858 பேர் செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 281 பேர் தங்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்துள்ளனர். இன்னும் 4 நாட்களுக்கு விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி