மண்டல ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 23, 2022

மண்டல ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள்

மண்டல ஆய்வுக் குழுவினரால் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது – ஆய்வின் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கு 77 வழிகாட்டுதல்கள் வழங்கி வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு.


Zonal meeting hm instructions - Download here...

1 comment:

  1. மனமொத்த மாறுதல் விண்ணப்பம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் போது எங்களுடைய தகவல்களைசமர்ப்பித்தலில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வு யாருக்காவது தெரிந்தால் இங்கே பதிவிடவும். நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. தயவுகூர்ந்து எங்களுக்கு உதவுங்கள் உதவும் கரங்களுக்கு நன்றிகள் பல

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி