தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி முன்பு பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது. தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
Jul 21, 2022
Home
Temporary teacher post
தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு- தலைமை நீதிபதி முன் பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை
தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு- தலைமை நீதிபதி முன் பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை
Recommanded News
Tags # Temporary teacher postRelated Post:
Temporary teacher post
Labels:
Temporary teacher post
5 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
When you put teacher postings. Government changed, but no use. What about election report 177? Don't cheating plz🙏.
ReplyDeleteI also put case coming week in madurai high court. No need money. I put my own cost. Yours Thagadur Dhanapal. I put case for 2013 batch, Regular salary. Thank you.
ReplyDeleteThagadur Dhanapal, 962-633-4520.
2014 ல இருந்து பதவி உயர்வு மட்டுமே வழங்கி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வேலையை கடந்த ஆட்சியில் செய்து இதுவரை படித்த இளைஞர்கள் வேலை கிடைக்கும் நிலையை கெடுத்து விட்டார்கள். இந்த ஆட்சியிலும் அதே நிலை தொடர்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது 1864 பணியிடங்களை மட்டுமே நிரப்புகிறார்களாம் அதுவும் மறு நியமனத் தேர்வு வைத்து. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? 10 ஆண்டு நியமனம் வழங்காமல் தற்போது தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை எழுத சொல்வது? இதேபோல் பணியில் இருப்பவர்கள் 60 வயது வரை நீட்டிப்பு ஒருபுறம். படித்தவர்கள் எங்கே சென்று பிச்சை எடுப்பது?
ReplyDeleteMPC TRB coaching center Erode
ReplyDeleteUG TRB (MATHS) Recruitment exam
# Regular class starts from July 28
# Online class + live recorded videos for
further reference
# Slip tests + Unit wise tests
# 20%, 30% and 50% tests
# For details 9042071667
But, actually the present scenario is that the need in the schools (vacancies) is not being filled either by temporary staff or by permanent posting.
ReplyDelete