CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதரர்களுக்கான NHIS திட்டம் குறித்த அரசுக் கடிதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2022

CPS திட்டத்தில் ஓய்வு பெற்ற ஓய்வூதியதரர்களுக்கான NHIS திட்டம் குறித்த அரசுக் கடிதம்!

1 comment:

  1. 2014 ல இருந்து பதவி உயர்வு மட்டுமே வழங்கி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வேலையை கடந்த ஆட்சியில் செய்து இதுவரை படித்த இளைஞர்கள் வேலை கிடைக்கும் நிலையை கெடுத்து விட்டார்கள். இந்த ஆட்சியிலும் அதே நிலை தொடர்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது 1864 பணியிடங்களை மட்டுமே நிரப்புகிறார்களாம் அதுவும் மறு நியமனத் தேர்வு வைத்து. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? 10 ஆண்டு நியமனம் வழங்காமல் தற்போது தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை எழுத சொல்வது? இதேபோல் பணியில் இருப்பவர்கள் 60 வயது வரை நீட்டிப்பு ஒருபுறம். படித்தவர்கள் எங்கே சென்று பிச்சை எடுப்பது?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி