சிறார் திரைப்பட திருவிழாவினை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2022

சிறார் திரைப்பட திருவிழாவினை தொடங்கி வைத்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர்

கும்பகோணம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டீஸ்வரத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறார் திரைப்பட திருவிழாவினை இனிதே தொடங்கி வைத்தார்.

 

விழாவில் , மாவட்ட ஆட்சியர், பள்ளிக்கல்வி ஆணையர், செயலாளர், தொடக்கக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி