Tamil vs English - ஆசிரியர்கள் சண்டையால் பணியிட மாற்றம்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 6, 2022

Tamil vs English - ஆசிரியர்கள் சண்டையால் பணியிட மாற்றம்!


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள அரசுப்பள்ளியில் கட்டிப்புரண்டு சண்டையிட்டு கொண்ட 2 ஆசிரியர்கள் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியர் சந்தோஷும், தமிழ் ஆசிரியர் தமிழ்செல்வனும் வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் மாறி மாறி அடித்து கொண்டனர்.

இருவரையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார்.

 

3 comments:

  1. 😄😂😃😀😆 ஆசிரியர்களே இப்படி இருக்கும் போது. மாணவர்களை என்ன சொல்ல.

    பிரகாஷ் சேலம்

    ReplyDelete
  2. பெண்விஷயமாகஇருக்கும்.

    ReplyDelete
  3. Rightu அப்போ எனக்கு transfer வேணும்.. எங்க school ல ஒரு நாய் ரொம்ப நாளா, சீனியர் எனக்கு தான் எல்லாம் தெரியும்னு secene போடறான்.. அவனை அடிச்சா எனக்கு transfer கிடைக்குமா??🤣🤣🤣

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி