Palli Paarvai TNSED Administrators App - New User Manual - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 20, 2022

Palli Paarvai TNSED Administrators App - New User Manual


இனி வரும் நாட்களில் விடுப்பு மற்றும் பள்ளி ஆய்வுகள் இவ்வாறு தான் இருக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்திற்கும் இது பொருந்தும்.

Palli Paarvai App - User Manual latest.pdf - Download here...

1 comment:

  1. இருபது வருடங்களுக்கு முன்பு மாணவர்களுக்கு எழுத படிக்க வாசிக்க தெரிகிறதா என நேரடியாக ஆய்வு செய்வார்கள். ஆனால் இப்போது ஆசிரியர்கள் Record works தான் அதிகமாக உள்ளது. இதெல்லாம் போலியாக , அதாவது மாணவர்களை பற்றி ஆய்வு இன்றி, ஆசிரியர்களே தயார் செய்து கொள்கிறார்கள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி