குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 3, 2022

குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!


பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!


Child Protection Letter - Download here...

6 comments:

  1. Any TET EXAM Information
    9789625897

    ReplyDelete
  2. கண்டிப்பான ஆசிரியர் ஒரு மாணவனை கரையேற்றி விடுவார் இது ஒரு பொன்மொழி பெற்றோர்களே கண்டிப்பான ஆசிரியரை கைகூப்புங்கள் கண்டிப்பாக ஆசிரியர்களை கண்டிப்பான ஆசிரியர்கள்

    ReplyDelete
  3. எண்பதுகளில் கண்டிப்பான ஆசிரியர் இருக்கும் வகுப்புகளுக்கு மாணவர்கள் விரும்பிச் செல்வார்கள் அந்த மாணவர்கள் எல்லாம் இன்று உயரிய பதவிகளில் இருக்கிறார்கள் இன்றைய டிஜிபி கூட அப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் படித்தவர் தான் ஏன் இன்றைய தலைமைச் செயலாளர்கள் கூட அப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் பயின்றவர் தான்

    ReplyDelete
  4. பெற்றோர்களே வீட்டில் மாணவர்களுக்கு செல்லம் கொடுங்கள் ஆனால் ஆசிரியர்களை கண்டிப்புடன் நடந்து கொள்ளச் சொல்லுங்கள் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
  5. என்னுடைய ஆசிரியர்களை இதன் வாயிலாக வணங்குகிறேன்

    ReplyDelete
  6. அவர்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் தங்கத்தை விட விலை மதிப்பற்ற வார்த்தைகள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி