TET உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என TRB அறிவிப்பு!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2022

TET உண்மைத்தன்மை சான்றிதழை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என TRB அறிவிப்பு!!!


ஆசிரியர் தகுதித் தேர்வு- 2012 சார்ந்த தேர்வர்களின் விவரங்கள் அனைத்தும் தேர்வெழுதிய மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாரிய கடிதங்கள் வாயிலாக சான்றிதழ்கள் உண்மைத் தன்மைக் கோரப்படும் கருத்துருக்களுக்கு தங்கள் மாவட்டத்தில் உள்ள தேர்வர்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்த்து சான்றிதழ் உண்மைத் தன்மை வழங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TRB - TET Genuine Proceedings - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி