CPS இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் பணியாளர்களின் விவரங்களை அனுப்ப சமூக நல இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 6, 2023

CPS இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் பணியாளர்களின் விவரங்களை அனுப்ப சமூக நல இயக்குநர் உத்தரவு.

 

பார்வையில் காணும் அரசு கடிதத்தில் 0104.2003 - க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள பணியாளர்களில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ( CPS ) இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற விரும்பும் பணியாளர்களின் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே , CPS திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு சேர விரும்பும் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து 01.03.2023 பிற்பகலுக்குள் chennaidswad3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி