CPS ஒழிப்பு இயக்க 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில், நள்ளிரவில் நடந்தது என்ன? ஒருங்கிணைப்பாளர் பேட்டி... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2023

CPS ஒழிப்பு இயக்க 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில், நள்ளிரவில் நடந்தது என்ன? ஒருங்கிணைப்பாளர் பேட்டி...

CPS ஒழிப்பு இயக்க 72 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில், நள்ளிரவில் ஊடகங்களுக்கு CPS ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.பிரடெரிக் ஏங்கெல்ஸ் அளித்த பேட்டி...

Click here

4 comments:

  1. உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?? ஓட்டு போட்டு ஆட்சியில உக்கார வச்சிட்டு இப்ப போய் கெஞ்சிட்டு இருகீங்களா? பாராளுமன்ற தேர்தல் வருது இல்ல... இனியும் அழுத்தம் தரேன் பிதுக்கிவிடரேன்னு பில்டப் பண்ணாம வாய்ப்ப பயன்படுத்தி காட்டுங்க... GPF, EL SURRENDER, PENSION எல்லாம் கிடைக்கும்... புரியுதா மர மண்டைகளே?!

    ReplyDelete
    Replies
    1. மகா பிரபு. இங்கேயும் வந்துட்டிங்களா?
      இதே கமென்ட் இன்னும் எத்தனை நியூஸ்க்கு போடலானு இருக்கிங்க?

      Delete
    2. தொடர்புடைய எலலா இடத்துலயும் போடுவேன் பிடிச்சா படி.... இல்லனா தள்ளிவிட்டு போ

      Delete
    3. முதலில் உன் பெயரை கூறவே திராணி இல்லாத நீ, மற்றவர்களை பற்றி கருத்து சொல்ல தகுதி இல்லாதவன் தான்.

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி