டிட்டோ ஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் - அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2023

டிட்டோ ஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் - அன்பில் மகேஷ்


ஆசிரியர் சங்கங்களை அன்பில் மகேஷ் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் சார்பில் நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது . இதனையடுத்து.

 அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் ஆசிரியர்கள் வரவில்லை. இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள அவர் , டிட்டோ ஜாக் அமைப்பினர் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார் .

3 comments:

  1. அழைத்து என்ன பேசுவாய் என்று எல்லோருக்கும் தெரியும் விரைவில் விரைவில் மறுபரிசீலனை செய்யப்படும் அல்லது முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் டேய் இதைத் தான் சொல்லப் போகிறார்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி