GO NO : 44 - அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2024

GO NO : 44 - அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையின் செயல்படும் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது வயது வரம்பினை தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கும் விரிவுபடுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது.


GO NO : 44 , DATE : 16.02.2024 - Download here

2 comments:

  1. முதலில் உதவி பெறும் பள்ளிகளை அரசுடைமை ஆக்குங்கள்..... அப்போது பனி நிரவல் இலகுவாக செய்யலாம்

    ReplyDelete
  2. சம்பளம் ஒன்று தேர்வு முறைகள் வேறு ,அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கு அரசு நடத்தும் முதுகலைப்பட்டதாரிஆசிரியர் தேர்வு தேவையில்லை...............பட்டதாரி ஆசிரியருக்கு தகுதித்தேர்வுக்குப்பின்னர் அரசு ஆசிரியர் போல் மறு தேர்வு இல்லை .......................இதற்கு தீர்வு என்ன?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி