மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...Merging School List - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2024

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...Merging School List

 

மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகள், அருகிலுள்ள பள்ளிகளுடன் இணைப்பு...


வரும் கல்வியாண்டு முதல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாணவர்கள் குறைவாக உள்ளதால் வேறு பள்ளியுடன் இணைக்கப்படுகிறது...


தொடக்கப்பள்ளி மாணவர்கள் மொத்த எண்ணிக்கை 15 வரையும், நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் 64 வரை உள்ள பள்ளிகள் இணைக்கப்பட்டுள்ளது...


* தொடக்கப் பள்ளி = 15+1= 16 (10%of RTE ACT)


* நடுநிலைப் பள்ளி = 64+1=65 (25% OF RTE ACT)


மாணவர்கள் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது...👇


Merging School List - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி