தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்ய திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு!
DEO Proceedings - PHM Panel - Download here
தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயார் செய்ய திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு!
DEO Proceedings - PHM Panel - Download here
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
ஆசிரியர்களுக்கு எதிரான மனநிலையில் அரசு இருப்பதையே காட்டுகிறது. உயர்நீதி மன்றத்தில் எந்த முயற்சியும் செய்யாததால் தான் TET பதவி உயர்வுக்கு தேவை எள தீர்ப்பு வந்தது.
ReplyDeleteஆசிரியர் சங்கங்களின் வற்புறுத்தலால் உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும் அந்த வழக்கை நடத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. அரசு பதவி உயர்வுக்கு TET தேவையா இல்லையா என்பதை இதுவரை முடிவு செய்து அறிவிக்காமல் இது போன்ற அறிவிப்புகள் வெளியிடுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலத்தான் உள்ளது. வழக்குகள் நிறைய வரட்டும் அதை வைத்து பதவி உயர்வுகளைத்தள்ளி போடலாம் என்பதே இவர்கள் நோக்கம். அலகாபாத் உயர்நீதிமன்றம் பதவி உயர்வுக்கு TET தேவை இல்லை என்கூறிவிடடது. NCTE தரப்பில் 23.8.2010 க்கு முன் பணியேற்ற ஆசிரியர்களுக்கு யுவி உயர்வுக்கு TET தேவையில்லை என பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இத்தகைய சூழலில் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது அறியாமையில் இருக்கிறார்களா அல்லது ஆசிரியர்களை சீண்டி பார்க்கிறார்களா எனத்தெரியவில்லை. இனிமேலாவது ஆசிரியர் சங்கங்கள் விழித்துக்.கொள்ளுமா. G. O. 243 ஐ பெற்று அமைச்சரைக் கொண்டாடியவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..
விடியா ஆட்சியின் ???
ReplyDelete