அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு 01.04.2026 முதல் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து நிதியாக வழங்கப்படும் நிதி அமைச்சர் அறிவிப்பு!
Mar 14, 2025
12 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இன்னும் 2 வருடங்கள் கழித்து அமல் படுத்தலாம் ஒன்றும் அவசரமில்லை
ReplyDeleteadutha budjet la announce panni erukalam, rombo sekaram avarasapattu announce pannitanga
ReplyDeleteஉப்பு சப்பு இல்லாத பட்ஜெட். . பழைய பென்சன் திட்டம். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடு சரி செய்தல். காலி பணியிடங்கள் நிரப்புதல் அறிவிப்பு தேவை. . நடவடிக்கையாக எப்போது எடுப்பது? 5 ஆண்டு கடந்து விட்டது. அரைத்த மாவை அரைக்க வேண்டாம். நடவடிக்கையாக தேவை.
ReplyDeleteசரியாக சொன்னீர்
Deleteதலைவரே பட்ஜெட் இந்த ஆண்டுக்கு போட சொல்றாங்க ..2026 Ellam வருகின்ற ஆட்சியாளர்கள் பார்த்துகொள்வார்கள் தலைவரே..
ReplyDelete*TAMILNADU BUDGET-* *2025-26*
ReplyDeletePG TRB EXAM RECRUITMENT-1721 vacancies
BT TRB EXAM -841 vacancies
RASI TRB ACADEMY
ONLY FOR *_ENGLISH_* SUBJECT
9865315131
Exam vaichathukeee postingaa kaaanum..athukula evaru tea aaaatha vanthuttaru..coach centre...
ReplyDeleteதிமுக காரன் ஒரு திருடன், பொய்யன், கொள்ளைக்காரன் என்று நிலைபிரளாமல் வாழ்கின்றான். ஏழை மக்கள் ஏமாந்து விடுகின்றனர்
ReplyDeleteTRB PG CHEMISTRY STUDY MATERIAL AVAILABLE(NEW REVISED SYLLABUS PRINTED MATERIAL ).PG POST- 1721Tentative(for chemistry nearly 150 above).WEEK END CLASSES WILL START SOON. CONTACT 9884678645
ReplyDeleteதெளிவாக உங்களை முட்டால் ஆக்கு கிரார்கள். இருந்தும் நீங்கள் அவர்களுக்கு தான் vote போட்டு வின் பண்ண வைக்க போரீங்க...
ReplyDeleteஇதுக்கு பருத்தி மூட்டை குடோனில் இருக்கலாம்
ReplyDeleteகடந்த அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகள் வீணாக போச்சே என்று திமுக ஆட்சி வந்து விடியல் பிறக்கும் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஜெயிக்க வைத்த லட்சக்கணக்கான வேலை இல்லாமல் தவிக்கும் பட்டதாரிகள் மற்றும் வீட்டுக்கு வீடு உள்ள ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் இந்த திமுக ஆட்சியில் மிகவும் நொந்து போன நிலையில் உள்ளனர். போஸ்டிங் போடாமல் ஏமாற்றும் இவர்கள் இனி தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டார்கள்.
ReplyDelete