தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2025

தென்காசி மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

7.4.25. திங்கட்கிழமை தென்காசி காசி விஸ்வநாதர் குடமுழுக்கு விழாவும் 

11.4.25. வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் ஆகிய இரு தினங்களுக்கு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் தற்போது உத்தரவிட்டு உள்ளார்..

இந்த விடுமுறை பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு விடப்பட்டுள்ளது பொது தேர்வுகள் நடைபெறும் பள்ளி கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி