அரசு நிர்ணயித்த தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை விளம்பர பலகையில் வெளியிட வேண்டும் - மாநில தகவல் ஆணையம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2026

அரசு நிர்ணயித்த தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை விளம்பர பலகையில் வெளியிட வேண்டும் - மாநில தகவல் ஆணையம் உத்தரவு.

அரசு நிர்ணயித்த தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை விளம்பர பலகையில் வெளியிட வேண்டும் - மாநில தகவல் ஆணையம் உத்தரவு.


அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவு.


கட்டணம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு குறித்த காலத்தில் தகவல் வழங்காததால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் கோவை மாவட்ட கல்வி அலுவலருக்கு உத்தரவு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி