13 வகை உணவுகளில் தினமும் ஒரு வகை வழங்க வேண்டும். 4 வகை உப்புமா, 4 வகை கிச்சடி, 3 வகை பொங்கல், 2 வகை கேசரி வழங்க வேண்டும்
காலை 7.30க்குள் சூடான உணவு பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் பணம் பெற தலைமை ஆசிரியர் ஒப்புதல் கட்டாயம்.
294 கலோரி சத்துடன் காலை உணவு வழங்க வேண்டும். காலை உணவு 150–200 கிராம் எடையுடன் இருக்க வேண்டும்."
டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான நிபந்தனைகளை வெளியிட்டது தமிழக அரசு

4 types uppuma 4 types kichadi????
ReplyDelete