காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் நிபந்தனைகள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 27, 2026

காமராஜர் காலை உணவு திட்டம் - டெண்டர் நிபந்தனைகள் வெளியீடு

 

13 வகை உணவுகளில் தினமும் ஒரு வகை வழங்க வேண்டும். 4 வகை உப்புமா, 4 வகை கிச்சடி, 3 வகை பொங்கல், 2 வகை கேசரி வழங்க வேண்டும்


காலை 7.30க்குள் சூடான உணவு பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் பணம் பெற தலைமை ஆசிரியர் ஒப்புதல் கட்டாயம்.

294 கலோரி சத்துடன் காலை உணவு வழங்க வேண்டும். காலை உணவு 150–200 கிராம் எடையுடன் இருக்க வேண்டும்."

டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான நிபந்தனைகளை வெளியிட்டது தமிழக அரசு

2 comments:

  1. 4 types uppuma 4 types kichadi????

    ReplyDelete
  2. இட்லி சிறந்த உணவு வாரத்தில் இரண்டு நாட்கள் வழங்க நடவடிக்கை தேவை மேலும் சிறுதானியம் வாரத்திற்கு மூன்று நாட்கள் பயறு போன்றவை சேர்த்து வழங்கலாமே

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி