' TET ' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கணக்கெடுப்பு - பதவி உயர்வு வழங்க திட்டமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 14, 2026

' TET ' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கணக்கெடுப்பு - பதவி உயர்வு வழங்க திட்டமா?

'தமிழகத்தில் அரசு, உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 'டெட்' தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் விபரம் சேகரிக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நான்கு ஆண்டுகளாக வழங்கப்படாத பட்டதாரி, தொடக்க, நடுநிலை தலைமையாசிரியர் பதவி உயர்வுகள் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





1 comment:

  1. தமிழக அரசு கடந்த ஆட்சி போல வெறும் கணக்கெடுப்பு மட்டும் வாங்கி வைத்து கொள்ளாமல் பதவி உயர்வு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி