மருத்துவ படிப்புக்கு கால அவகாசம் நீட்டிப்பு.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேர்பவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் 2வது முறையாக நீட்டிப்பு.
வரும் 24-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்கள் தங்களது விருப்பக் கல்லூரிகளைத் தேர்வு செய்து பதிவு செய்யலாம் என அறிவிப்பு.
I enjoyed how the information is organized and explained without confusion. I checked out Crazy Ball 3D Online and liked the mix of racing and rewards. Players can collect diamonds while moving through the course, but they still need to avoid barriers and keep the ball under control.
ReplyDelete