இன்று TET முக்கிய வழக்கு விசாரணைகள் – 30.09.2026
1.பணியிட மாறுதல் தொடர்பான வழக்கு
பணியிட மாறுதலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆணை தொடர்பான வழக்கு, நாளை 30.09.2026 அன்று 47-வது வழக்காக, நீதிமன்ற எண் 12-ல், மாண்புமிகு நீதியரசர் மும்முனி சுதிர்க்குமார் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
2.பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான TET வழக்குகள்
Grace Mark, OC Mark மற்றும் Equal Mark தொடர்பான வழக்குகள் நாளை 72-வது வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளன.
3.TET தேர்வு முடிவு வெளியீடு தொடர்பான வழக்கு
தமிழ்நாடு அரசு நடத்திய TET தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கக் கோரும் வழக்கும் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
TET EXAM தேர்ச்சி பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கினால் மட்டுமே தொடக்கக்கல்வி துறையில் மாணவர்களின் கல்வி தரம் உயரும்...
ReplyDelete