TET பொருந்தாது: சிறுபான்மை பள்ளிகளுக்கு- சென்னை உயர் நீதிமன்றம் ஆணை... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2015

TET பொருந்தாது: சிறுபான்மை பள்ளிகளுக்கு- சென்னை உயர் நீதிமன்றம் ஆணை...

58 comments:

  1. இதே போல் அனைத்து பள்ளிகளுக்கும் Tet பொருந்தாது என்ற செய்தி வந்தால் Trb க்கும் நீதிமன்றதுக்கும் தலைவலி குறையும்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. MR ALEXONDER SOLOMON COMMENT PLS

      Delete
    3. அடிமைத்தனம் இன்னும் போகவில்லையே

      Delete
    4. சென்னை உயா் நீதிமன்ற ஆணை தமி்ழ்நாட்டுக்கு மட்டுமா இல்லை மற்ற மாநிலத்துக்குமா

      Delete
    5. சென்னை உயா் நீதிமன்ற ஆணை தமி்ழ்நாட்டுக்கு மட்டுமா இல்லை மற்ற மாநிலத்துக்குமா

      Delete
    6. சுப்ரீம் கோர்ட் உத்தரவே உள்ளது அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும்
      சிறுபான்மை மதம் வளர்வது இப்படித்தான்

      Delete
  2. Sirupanmainar scl ku thagutiana asiriyar theva ilaya yenathan sattamo

    ReplyDelete
  3. Sirupanmainar scl ku thagutiana asiriyar theva ilaya yenathan sattamo

    ReplyDelete
  4. என்ன சட்டம் இது சிறுபான்மையினருக்கு ஒன்று மற்றவர்களுக்கு ஒன்று .அங்கு பயிலும் மாணவர்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேவையில்லையா?எல்லாம் ஏமாற்று வேலை ..இந்த தகுதி தேர்வு நம் மாநிலத்திற்கு தேவையில்லாத ஒன்று ஏனென்றால் இங்கு முறையான பயிற்சி நிலையங்கள் உள்ளது ..பீகார் ,ஒரிசா போன்ற மாநிலத்திற்கு தான் தேவை.ஏனென்றால் அங்கு தான் முறையான பயிற்சி நிலையங்கள் இல்லை .இந்த தேர்வு இங்கு ஆளும் கட்சியினருக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஏகப்பட்ட ஊழல் நடைபெற்று அதிக வழக்குகளை சந்தித்து இந்த துறையின் மீதான நம்பிக்கை போய் விட்டது ..இங்கு சில அறிவு ஜீவிகள் ஏதோ இந்ததேர்வின் மூலமாக தான் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்க படுவது போல ஒரு பிரமையை ஏற்படுத்தியுள்ளனர் ..இதற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எல்லாம் முட்டாள்கள் போலவும் இவர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள் போலவும் நினைக்கிறார்கள்.அது உண்மையில்லை என்பதை தான் காட்டுகிறது...மிகவும் இள வயதிலேயே பணி நியமனம் கிடைப்பதால் இதன் மூலம் பயன் பெற்றார்கள் என்பது மட்டும் தான் (முறைகேடாக)உண்மை ..

    ReplyDelete
    Replies
    1. தகுதிபெற்ற அனைவரும் முறைகேடாக வந்தவர்கள் என சொல்வது தவறு...

      Delete
  5. முதல்ல டெட் பாஸ் ஆன எல்லாருக்கும் வேலைய குடுங்கடா

    ReplyDelete
  6. Ipa 100% pas pana vaja scla vela pakura teachers na tet yelutia vantage.yen avangata thaguti ilaya

    ReplyDelete
  7. Intha year tet exam unda? illaiya??? Please friends sollunga...

    ReplyDelete
  8. Intha year iruka chance ila.2016 aug la irukalam

    ReplyDelete
  9. சிறுபான்மை பள்ளிக்கு தகுதிதேர்வு தேவை இல்லை என்றால் தகுதிதேர்வே தேவை இல்லையே அரசு பள்ளிகளுக்கு மட்டும் போட்டி தேர்வு வைத்து ஆசிரியர்களை நியமனம் செய்யலாமே இத்தீர்ப்பு பல சட்ட சிக்களை ஏற்படுத்தும்

    ReplyDelete
  10. JOB VACANCY in HLNH. place:Attur,Salem. Qualif: 2,ITI,Diploma,Any degree. Time: full time or part time. male &female...Income: Rs 1000 per day. join immediately.. call: 8508609141 & 8098945835.

    ReplyDelete
  11. good govt,good court are playing TET PASSED TEACHERS (90 above) LIFE..............all is well

    ReplyDelete
    Replies
    1. 90 above edutha teachers valkaila mana vari pota gov valga..

      Delete
  12. சிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பி எட் டும் வேண்டாம் என்றால் நன்றாக இருக்குமே

    ReplyDelete
  13. என்ன சட்டம் இது? சட்டத்தை தினம் உடுத்தும் சட்டையை போன்று மாற்றுவதா?
    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்குள்ளவே இவ்வளவு சட்ட மாறுதல்களா? இது மிகவும் முரண்பாடானது என்பது அனைவரும் அறிவர்.
    திரு சந்திரசேகர் அவர்களுக்கு, தமிழகத்தில் முறையான பயிற்சி நிறுவனங்கள் தான் உள்ளன என கூறும் நீங்கள், எத்தனை முறையற்ற நிறுவனங்கள் உள்ளன என்பதை அறியாமல் இருப்பது ஆச்சர்யமான ஒன்றாகும். வருடந்தோறும் பல ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் செய்முறைத் தேர்வில் கல்லூரி பக்கம் செல்லாமலே முழு மதிப்பெண்களுடன் பட்டத்தை முடிக்கின்றனர். இது இந்த சமுதாயத்தில் திறந்த புத்தக ரகசியம்.தயவு செய்து சட்டத்திற்கும், நடைமுறைக்கும் தமிழகத்தை பீகார், ஒரிசா மற்றும் எந்த மாநிலத்திடனும் ஒப்பீடு செய்யாதீர்கள்.
    இங்கே காணப்படும் சட்டம் சராசரி மனிதர்களுக்கே மட்டும் தான் அதிலும் அதில் பல நிறங்களை கொண்டது.

    ReplyDelete
  14. @Chandrasekaran Sundram
    அ​தென்ன பீகார் ஒரிஸ்ஸாக்கு மட்டும் தகுதித் ​தேர்வு?? தமிழ்நாட்டு
    அ​ரசுப் பள்ளிக​ளை உயர்த்த தகுதித்​தேர்வும், இளம் ஆசிரியர்களும் கட்டாயம் ​தே​வை


    @ பிரபு
    TET என்பது தகுதித் ​தேர்வு மட்டு​மே. Pass அ​னைவருக்கும் ​வே​லை​கொடுக்க முடியாது நண்பா.

    @ Saravanan MSC
    அ​னைவருக்கும் ​வே​லை என்பது இயலாத காரிய​மே காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப​ ரே'ங்க் அடிப்ப​டையில் தான் பணி நியமனம் எப்​போதும் நடக்கும். அரசுப்பள்ளிகளுக்கு​ பொதுமக்களாகிய நாம் மூடுவிழா நடத்திக் ​கொண்டிருக்கும்​போது அர​சை நீதிமன்றத்​தை கு​றை ​சொல்வது​ சரியானதல்ல.

    பணி கி​​டைக்க கு​றையும் ​வெயிட்​டெஜ்க்கு படிங்க பாஸ்ஆகிட்​டொம்னு 90 ல ​யே நிற்காதிங்க



    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்தை சொன்னீர்கள் நண்பரே...

      Delete
    2. 106 MARK EDHUTHADHU PODHATHA

      Delete
  15. Mutual transfer for English BT tvm to Kanayakumari contact 9842916107

    ReplyDelete
  16. Near to melmaruvathur railway station if any one please contact

    ReplyDelete
  17. கல்லுரி ஆசிரியர் தகுதி தேர்வில் மட்டும் ஏன் சிறுபான்மை கல்லுரிக்கு விதிவிலக்கு கொடுக்க வில்லை

    ReplyDelete
  18. Kanchipuram to Kanayakumari mutual transfer

    ReplyDelete
    Replies
    1. பொது கலந்தாய்வு அறிவிப்பு க்கு முன்னதாக மீச்சுவல் போகலாமா

      Delete
  19. SGT ADW EPPOTHAN VIDUVANGA?

    ReplyDelete
  20. SGT ADW LIST EPPOTHAN VIDUVANGA?

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. VAO second counselling eppothu? Please tell me friends.

    ReplyDelete
  23. Kasu koduthu theerupu vakirukanuka

    ReplyDelete
  24. Minority school is getting aid from govt., So this CO is not applicable for Minority schools.

    ReplyDelete
  25. What about Engineering TRB and Polytechnic TRB exam.. If anyone knows pls reply...

    ReplyDelete
  26. trb IInd list varuma please tell me sir

    ReplyDelete
  27. sir please sir yaravathu sollunga sir list viduvangala vera velai parkkalama

    ReplyDelete
  28. Intha judgement vaju minority aided schoola posting podalama yaravathu itha pathi therinja solunga

    ReplyDelete
  29. TN கல்வி யில் ஏதோ தவறு இருக்கி றது என எல்லோருக்கும் தெரிகிறது.
    மா ணவனே வராத பள்ளி க்கு TETஆசிரியர் தேவை. அளவுக்கு அதிக மாக மாணவன் வரும் பள்ளிக்கு TET தேவை இல்லையாம்.
    வாழ்கவளமுடன் Edn.

    ReplyDelete
  30. Itthu than sir tamil nadu special

    ReplyDelete
  31. சபிதாவின் தவறான ஆணவ மிடுக்கால் சீரழிந்து வருகிறது. இன்னும் 6 மாதங்கள் இந்த ஆட்டம் ஓடும். பல நீதிமன்ற அவதூறுகள். அல்லலுறும் சூழல். ஆட்டங்கள் முடிவு பெறும் சூழல் வெகு தொலைவில் இல்லை

    ReplyDelete
  32. ஒ அரசே நி்ங்கள் ஆசிரியா் தகுதி தோ்வு வைத்து பணி அமா்த்தலாம் என்பது நல்ல விசயம், ஆனால் அதை சாியான நபாிடம்ஓப்படைக்க தவறிவிட்டீகள். இது வரை நடந்த தோ்வில் ஒா் சா்வே எடுங்கள் பணியமா்த்தபட்ட ஆசிாியாில் எத்தனை போ் ug படிப்பு நேரடியாகயாே,தொலைதுார கல்வி பயின்றவா்கள். பணம் கூடுத்து போனவா்கள் ஏராளம் இது அனைவருக்கும் தொியும். எ.கா lab assistant answer key நிறைய தனியாா் tution centre answer key vitanga, adhil 10 answer different varuthu,question paper parthu book parthu 10 question thappu varuthu, 2012 July 12 science major 142 first mark eduthanga, yappadi.??????? Silla question paper broker irupathal engal arussuku avamanam vanthuvittathu yenru ninaikiran.

    ReplyDelete
    Replies
    1. Fault fault fault enga ellamey fault......pass panna posting podanum aana Inga matum than fail ah ponavangala posting poduranga .......fault......fault ......fault

      Delete
  33. ஒ அரசே நி்ங்கள் ஆசிரியா் தகுதி தோ்வு வைத்து பணி அமா்த்தலாம் என்பது நல்ல விசயம், ஆனால் அதை சாியான நபாிடம்ஓப்படைக்க தவறிவிட்டீகள். இது வரை நடந்த தோ்வில் ஒா் சா்வே எடுங்கள் பணியமா்த்தபட்ட ஆசிாியாில் எத்தனை போ் ug படிப்பு நேரடியாகயாே,தொலைதுார கல்வி பயின்றவா்கள். பணம் கூடுத்து போனவா்கள் ஏராளம் இது அனைவருக்கும் தொியும். எ.கா lab assistant answer key நிறைய தனியாா் tution centre answer key vitanga, adhil 10 answer different varuthu,question paper parthu book parthu 10 question thappu varuthu, 2012 July 12 science major 142 first mark eduthanga, yappadi.??????? Silla question paper broker irupathal engal arussuku avamanam vanthuvittathu yenru ninaikiran.

    ReplyDelete
  34. ஒ அரசே நி்ங்கள் ஆசிரியா் தகுதி தோ்வு வைத்து பணி அமா்த்தலாம் என்பது நல்ல விசயம், ஆனால் அதை சாியான நபாிடம்ஓப்படைக்க தவறிவிட்டீகள். இது வரை நடந்த தோ்வில் ஒா் சா்வே எடுங்கள் பணியமா்த்தபட்ட ஆசிாியாில் எத்தனை போ் ug படிப்பு நேரடியாகயாே,தொலைதுார கல்வி பயின்றவா்கள். பணம் கூடுத்து போனவா்கள் ஏராளம் இது அனைவருக்கும் தொியும். எ.கா lab assistant answer key நிறைய தனியாா் tution centre answer key vitanga, adhil 10 answer different varuthu,question paper parthu book parthu 10 question thappu varuthu, 2012 July 12 science major 142 first mark eduthanga, yappadi.??????? Silla question paper broker irupathal engal arussuku avamanam vanthuvittathu yenru ninaikiran.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி