Jun 15, 2015
TET பொருந்தாது: சிறுபான்மை பள்ளிகளுக்கு- சென்னை உயர் நீதிமன்றம் ஆணை...
58 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
இதே போல் அனைத்து பள்ளிகளுக்கும் Tet பொருந்தாது என்ற செய்தி வந்தால் Trb க்கும் நீதிமன்றதுக்கும் தலைவலி குறையும்...
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteMR ALEXONDER SOLOMON COMMENT PLS
Deleteஅடிமைத்தனம் இன்னும் போகவில்லையே
Deleteசென்னை உயா் நீதிமன்ற ஆணை தமி்ழ்நாட்டுக்கு மட்டுமா இல்லை மற்ற மாநிலத்துக்குமா
Deleteசென்னை உயா் நீதிமன்ற ஆணை தமி்ழ்நாட்டுக்கு மட்டுமா இல்லை மற்ற மாநிலத்துக்குமா
Deleteசுப்ரீம் கோர்ட் உத்தரவே உள்ளது அனைத்து மாநிலத்துக்கும் பொருந்தும்
Deleteசிறுபான்மை மதம் வளர்வது இப்படித்தான்
Sirupanmainar scl ku thagutiana asiriyar theva ilaya yenathan sattamo
ReplyDeleteSirupanmainar scl ku thagutiana asiriyar theva ilaya yenathan sattamo
ReplyDeleteஎன்ன சட்டம் இது சிறுபான்மையினருக்கு ஒன்று மற்றவர்களுக்கு ஒன்று .அங்கு பயிலும் மாணவர்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேவையில்லையா?எல்லாம் ஏமாற்று வேலை ..இந்த தகுதி தேர்வு நம் மாநிலத்திற்கு தேவையில்லாத ஒன்று ஏனென்றால் இங்கு முறையான பயிற்சி நிலையங்கள் உள்ளது ..பீகார் ,ஒரிசா போன்ற மாநிலத்திற்கு தான் தேவை.ஏனென்றால் அங்கு தான் முறையான பயிற்சி நிலையங்கள் இல்லை .இந்த தேர்வு இங்கு ஆளும் கட்சியினருக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஏகப்பட்ட ஊழல் நடைபெற்று அதிக வழக்குகளை சந்தித்து இந்த துறையின் மீதான நம்பிக்கை போய் விட்டது ..இங்கு சில அறிவு ஜீவிகள் ஏதோ இந்ததேர்வின் மூலமாக தான் தகுதியான ஆசிரியர்கள் நியமிக்க படுவது போல ஒரு பிரமையை ஏற்படுத்தியுள்ளனர் ..இதற்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எல்லாம் முட்டாள்கள் போலவும் இவர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள் போலவும் நினைக்கிறார்கள்.அது உண்மையில்லை என்பதை தான் காட்டுகிறது...மிகவும் இள வயதிலேயே பணி நியமனம் கிடைப்பதால் இதன் மூலம் பயன் பெற்றார்கள் என்பது மட்டும் தான் (முறைகேடாக)உண்மை ..
ReplyDeleteதகுதிபெற்ற அனைவரும் முறைகேடாக வந்தவர்கள் என சொல்வது தவறு...
Deleteமுதல்ல டெட் பாஸ் ஆன எல்லாருக்கும் வேலைய குடுங்கடா
ReplyDeleteIpa 100% pas pana vaja scla vela pakura teachers na tet yelutia vantage.yen avangata thaguti ilaya
ReplyDeleteIntha year tet exam unda? illaiya??? Please friends sollunga...
ReplyDeleteIntha year iruka chance ila.2016 aug la irukalam
ReplyDeleteசிறுபான்மை பள்ளிக்கு தகுதிதேர்வு தேவை இல்லை என்றால் தகுதிதேர்வே தேவை இல்லையே அரசு பள்ளிகளுக்கு மட்டும் போட்டி தேர்வு வைத்து ஆசிரியர்களை நியமனம் செய்யலாமே இத்தீர்ப்பு பல சட்ட சிக்களை ஏற்படுத்தும்
ReplyDeleteJOB VACANCY in HLNH. place:Attur,Salem. Qualif: 2,ITI,Diploma,Any degree. Time: full time or part time. male &female...Income: Rs 1000 per day. join immediately.. call: 8508609141 & 8098945835.
ReplyDeletegood govt,good court are playing TET PASSED TEACHERS (90 above) LIFE..............all is well
ReplyDelete90 above edutha teachers valkaila mana vari pota gov valga..
Deleteசிறுபான்மை பள்ளி ஆசிரியர்கள் பி எட் டும் வேண்டாம் என்றால் நன்றாக இருக்குமே
ReplyDeleteHa ha ha nice joke
Deletetheerppu valangiya kavarimaan valga valga valga.
Deleteஎன்ன சட்டம் இது? சட்டத்தை தினம் உடுத்தும் சட்டையை போன்று மாற்றுவதா?
ReplyDeleteதமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்குள்ளவே இவ்வளவு சட்ட மாறுதல்களா? இது மிகவும் முரண்பாடானது என்பது அனைவரும் அறிவர்.
திரு சந்திரசேகர் அவர்களுக்கு, தமிழகத்தில் முறையான பயிற்சி நிறுவனங்கள் தான் உள்ளன என கூறும் நீங்கள், எத்தனை முறையற்ற நிறுவனங்கள் உள்ளன என்பதை அறியாமல் இருப்பது ஆச்சர்யமான ஒன்றாகும். வருடந்தோறும் பல ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் செய்முறைத் தேர்வில் கல்லூரி பக்கம் செல்லாமலே முழு மதிப்பெண்களுடன் பட்டத்தை முடிக்கின்றனர். இது இந்த சமுதாயத்தில் திறந்த புத்தக ரகசியம்.தயவு செய்து சட்டத்திற்கும், நடைமுறைக்கும் தமிழகத்தை பீகார், ஒரிசா மற்றும் எந்த மாநிலத்திடனும் ஒப்பீடு செய்யாதீர்கள்.
இங்கே காணப்படும் சட்டம் சராசரி மனிதர்களுக்கே மட்டும் தான் அதிலும் அதில் பல நிறங்களை கொண்டது.
@Chandrasekaran Sundram
ReplyDeleteஅதென்ன பீகார் ஒரிஸ்ஸாக்கு மட்டும் தகுதித் தேர்வு?? தமிழ்நாட்டு
அரசுப் பள்ளிகளை உயர்த்த தகுதித்தேர்வும், இளம் ஆசிரியர்களும் கட்டாயம் தேவை
@ பிரபு
TET என்பது தகுதித் தேர்வு மட்டுமே. Pass அனைவருக்கும் வேலைகொடுக்க முடியாது நண்பா.
@ Saravanan MSC
அனைவருக்கும் வேலை என்பது இயலாத காரியமே காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ரே'ங்க் அடிப்படையில் தான் பணி நியமனம் எப்போதும் நடக்கும். அரசுப்பள்ளிகளுக்கு பொதுமக்களாகிய நாம் மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கும்போது அரசை நீதிமன்றத்தை குறை சொல்வது சரியானதல்ல.
பணி கிடைக்க குறையும் வெயிட்டெஜ்க்கு படிங்க பாஸ்ஆகிட்டொம்னு 90 ல யே நிற்காதிங்க
நல்ல கருத்தை சொன்னீர்கள் நண்பரே...
Delete106 MARK EDHUTHADHU PODHATHA
DeleteMutual transfer for English BT tvm to Kanayakumari contact 9842916107
ReplyDeleteNear to melmaruvathur railway station if any one please contact
ReplyDeleteகல்லுரி ஆசிரியர் தகுதி தேர்வில் மட்டும் ஏன் சிறுபான்மை கல்லுரிக்கு விதிவிலக்கு கொடுக்க வில்லை
ReplyDeleteKanchipuram to Kanayakumari mutual transfer
ReplyDeleteபொது கலந்தாய்வு அறிவிப்பு க்கு முன்னதாக மீச்சுவல் போகலாமா
DeleteSGT ADW EPPOTHAN VIDUVANGA?
ReplyDeleteellaam vithi
ReplyDeleteSGT ADW LIST EPPOTHAN VIDUVANGA?
ReplyDeleteVAO second counselling ?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteVAO second counselling eppothu? Please tell me friends.
ReplyDeleteVAO second counselling ?
ReplyDeleteKasu koduthu theerupu vakirukanuka
ReplyDeleteMinority school is getting aid from govt., So this CO is not applicable for Minority schools.
ReplyDeleteJuly 14 ??????? Only ₹ ah
ReplyDeleteRULES R MADE FOR FOOLS
ReplyDeleteWhat about Engineering TRB and Polytechnic TRB exam.. If anyone knows pls reply...
ReplyDeletetrb IInd list varuma please tell me sir
ReplyDeletesir please sir yaravathu sollunga sir list viduvangala vera velai parkkalama
ReplyDeleteSuper.......
ReplyDeleteIntha judgement vaju minority aided schoola posting podalama yaravathu itha pathi therinja solunga
ReplyDeleteTN கல்வி யில் ஏதோ தவறு இருக்கி றது என எல்லோருக்கும் தெரிகிறது.
ReplyDeleteமா ணவனே வராத பள்ளி க்கு TETஆசிரியர் தேவை. அளவுக்கு அதிக மாக மாணவன் வரும் பள்ளிக்கு TET தேவை இல்லையாம்.
வாழ்கவளமுடன் Edn.
Very good comments
ReplyDeleteGood result
ReplyDeleteGood result
ReplyDeleteItthu than sir tamil nadu special
ReplyDeleteசபிதாவின் தவறான ஆணவ மிடுக்கால் சீரழிந்து வருகிறது. இன்னும் 6 மாதங்கள் இந்த ஆட்டம் ஓடும். பல நீதிமன்ற அவதூறுகள். அல்லலுறும் சூழல். ஆட்டங்கள் முடிவு பெறும் சூழல் வெகு தொலைவில் இல்லை
ReplyDeleteஒ அரசே நி்ங்கள் ஆசிரியா் தகுதி தோ்வு வைத்து பணி அமா்த்தலாம் என்பது நல்ல விசயம், ஆனால் அதை சாியான நபாிடம்ஓப்படைக்க தவறிவிட்டீகள். இது வரை நடந்த தோ்வில் ஒா் சா்வே எடுங்கள் பணியமா்த்தபட்ட ஆசிாியாில் எத்தனை போ் ug படிப்பு நேரடியாகயாே,தொலைதுார கல்வி பயின்றவா்கள். பணம் கூடுத்து போனவா்கள் ஏராளம் இது அனைவருக்கும் தொியும். எ.கா lab assistant answer key நிறைய தனியாா் tution centre answer key vitanga, adhil 10 answer different varuthu,question paper parthu book parthu 10 question thappu varuthu, 2012 July 12 science major 142 first mark eduthanga, yappadi.??????? Silla question paper broker irupathal engal arussuku avamanam vanthuvittathu yenru ninaikiran.
ReplyDeleteFault fault fault enga ellamey fault......pass panna posting podanum aana Inga matum than fail ah ponavangala posting poduranga .......fault......fault ......fault
Deleteஒ அரசே நி்ங்கள் ஆசிரியா் தகுதி தோ்வு வைத்து பணி அமா்த்தலாம் என்பது நல்ல விசயம், ஆனால் அதை சாியான நபாிடம்ஓப்படைக்க தவறிவிட்டீகள். இது வரை நடந்த தோ்வில் ஒா் சா்வே எடுங்கள் பணியமா்த்தபட்ட ஆசிாியாில் எத்தனை போ் ug படிப்பு நேரடியாகயாே,தொலைதுார கல்வி பயின்றவா்கள். பணம் கூடுத்து போனவா்கள் ஏராளம் இது அனைவருக்கும் தொியும். எ.கா lab assistant answer key நிறைய தனியாா் tution centre answer key vitanga, adhil 10 answer different varuthu,question paper parthu book parthu 10 question thappu varuthu, 2012 July 12 science major 142 first mark eduthanga, yappadi.??????? Silla question paper broker irupathal engal arussuku avamanam vanthuvittathu yenru ninaikiran.
ReplyDeleteNalla erunga da .......
Deleteஒ அரசே நி்ங்கள் ஆசிரியா் தகுதி தோ்வு வைத்து பணி அமா்த்தலாம் என்பது நல்ல விசயம், ஆனால் அதை சாியான நபாிடம்ஓப்படைக்க தவறிவிட்டீகள். இது வரை நடந்த தோ்வில் ஒா் சா்வே எடுங்கள் பணியமா்த்தபட்ட ஆசிாியாில் எத்தனை போ் ug படிப்பு நேரடியாகயாே,தொலைதுார கல்வி பயின்றவா்கள். பணம் கூடுத்து போனவா்கள் ஏராளம் இது அனைவருக்கும் தொியும். எ.கா lab assistant answer key நிறைய தனியாா் tution centre answer key vitanga, adhil 10 answer different varuthu,question paper parthu book parthu 10 question thappu varuthu, 2012 July 12 science major 142 first mark eduthanga, yappadi.??????? Silla question paper broker irupathal engal arussuku avamanam vanthuvittathu yenru ninaikiran.
ReplyDelete