இனி புதிய வடிவில் கல்விச்செய்தி...! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 14, 2013

இனி புதிய வடிவில் கல்விச்செய்தி...!

வணக்கம் நண்பர்களே !

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.

தங்களது பேராதரவுடன் 10 லட்சம்
பக்க பார்வையாளர்களை கடந்த கல்விச்செய்தி பிளாக் தற்பொழுது புதிய பெயர் மாற்றத்துடன் வலைதளமாக மாற்றப்பட்டுள்ளது.

www.kalvisaithi.blogspot.com என்றிருந்த கல்விச்செய்தி பிளாக் தற்பொழுது புதிய வலைதளமாக www.kalviseithi.net என அனைவரும் எளிதாக பார்க்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது.

தங்களது மேலான கருத்துக்கள், பயனுள்ள தகவல்களை இனி kalviseithi.net@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பவும்.

தொடர்ந்து தங்களது ஆதரவை அளித்து வரும் நண்பர்கள்அனைவருக்கும் நன்றி...

8 comments:

  1. கல்விச்செய்தி மேலும் வளர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. கல்வி தொடர்பான செய்திகளை உங்களது தளத்தில் உடனடியாக அறிய முடிகிறது நன்றி.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் கல்விசெய்தி.

    ReplyDelete
  4. Thanks to kalviseithi.net

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. NEXT PG TRB eppo varum? Ilaina second list varuma? Pls ans any offcial news

    ReplyDelete
  7. Ulanganintha nalvalthukal

    ReplyDelete
  8. வாழையடி வாழையாய் வளர வாழ்த்துக்கள் ..... தங்களின் துரிதமான கல்விச்செய்திகளுக்கு நன்றிகள் பல......

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி