ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள்.
தங்களது பேராதரவுடன் 10 லட்சம்
பக்க பார்வையாளர்களை கடந்த கல்விச்செய்தி பிளாக் தற்பொழுது புதிய பெயர் மாற்றத்துடன் வலைதளமாக மாற்றப்பட்டுள்ளது.
www.kalvisaithi.blogspot.com என்றிருந்த கல்விச்செய்தி பிளாக் தற்பொழுது புதிய வலைதளமாக www.kalviseithi.net என அனைவரும் எளிதாக பார்க்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது.
தங்களது மேலான கருத்துக்கள், பயனுள்ள தகவல்களை இனி kalviseithi.net@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பவும்.
தொடர்ந்து தங்களது ஆதரவை அளித்து வரும் நண்பர்கள்அனைவருக்கும் நன்றி...

கல்விச்செய்தி மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteகல்வி தொடர்பான செய்திகளை உங்களது தளத்தில் உடனடியாக அறிய முடிகிறது நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள் கல்விசெய்தி.
ReplyDeleteThanks to kalviseithi.net
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteNEXT PG TRB eppo varum? Ilaina second list varuma? Pls ans any offcial news
ReplyDeleteUlanganintha nalvalthukal
ReplyDeleteவாழையடி வாழையாய் வளர வாழ்த்துக்கள் ..... தங்களின் துரிதமான கல்விச்செய்திகளுக்கு நன்றிகள் பல......
ReplyDelete