PTA தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் துவக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 10, 2013

PTA தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் துவக்கம்.

அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில்,ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.10ம்வகுப்பு, பிளஸ் 2வில் முக்கியப்பாடங்களுக்கு,ஆசிரியர்கள் இல்லாததால், மாணவ, மாணவியரின்தேர்ச்சி சதவீதம் குறைகிறது. இதைதவிர்க்கும் பொருட்டு, தொகுப்பூதிய அடிப்படையில், 6,545 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, முதல்வர் ஜெ.,அறிவித்தார்.அதன்படி, மாவட்ட வாரியாக மேல்நிலை,உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர்பணியிடங்கள் குறித்த எண்ணிக்கை விவரம்,பள்ளிகல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது.அவற்றை உடனடியாக நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி,ஆசிரியர் காலிப்பணியிட விவரம் குறித்தபட்டியல், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.தொகுப்பூதியத்தில் பணிபுரிய விரும்புவோர், பட்டியலை பார்த்து, தகுந்த சான்றிதழ்களுடன்,சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையோரை,உடனடியாக அப்பணியில்நியமிக்க,தலைமையாசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, மாவட்டவாரியாக,முதன்மைக்கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில்,தொகுதிப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கும் பணி துவங்கி உள்ளது.முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 5,000,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4,000 ரூபாய் சம்பளமாகவழங்கப்படும். இதற்காக, 20.18 கோடி ரூபாய்,பெற்றோர் ஆசிரியர் கழகத்தில்இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், "ரெகுலர்' ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை , இவர்கள் பணியில் இருப்பவர் என,  அறிவிக்கப்பட்டுள்ளது.

NO OF VACANCIES TO BE FIILED IN DHARMAPURI DISTRICT

PG ASSISTANT

ENGLISH.          17
MATHS.          09
PHYSICS.          09
CHEMISTRY.    13
ZOOLOGY.        02
ECONOMICS.    26
COMMERCE.    13

BT ASSISTANTS

ENGLISH.          90
MATHS.          12
SCINCE.            58

5 comments:

  1. PG TAMIL:

    There is no confirm news about further higher appeal by TN GOVT regarding PG TAMIL ISSUE. All pg tam hands are in neck of the sorrow though they shed utmost hardwork for last conducted exam. None of the press take this issue serious & publish the present status of pg tamil issue whether tn govt is going to file the appeal sooner as decided & published in newspapers.

    All hardworkers of all pg tam series even the hardworker B series candidates those who scored above 95 are with torn hearts expecting not to conduct re exam.

    But the candidates of all series even A C D those who scored lower marks below 80, expecting re exam as finalised by madurai hc.

    Apart from the expectation of all, we 75% hardworkers out of 32,000 candidates who fills 450 seats out of 605 pg tam seats(scored more than 95 from A B C D series)in selection list expecting most from TN GOVT to appeal further the writ against Madurai hc judgement soon without wasting a single day & get judgement soon as EVALUATING THE LAST CONDUCTED PG EXAM in normal method to A C D series out of 150 & giving proper solution to B series decided by expert commitee as highly spelling mistaken as 5 to 15 qns as star & converting the rest 135 to 150.

    We need the further move of TN govt in our PG TAM issue soon.

    ReplyDelete
  2. [ DECISION OF TRB & TN GOVT SAID AT MADURAI HIGH COURT IN PG TAMIL ISSUE for not conducting re exam :


    1. There were number of complaints received from the candidates in respect of wrong
    questions found in 'B' Series question papers. Thereafter, TRB formed an
    Expert Committee consisting of three members who are Associate/Assistant
    Professors in Government Arts and Science Colleges to examine and
    ascertain the said errors as pointed out by the candidates. It is further
    stated that the members of Expert Committee unanimously decided and 7
    offered their considered opinion that these are only errors in spelling but
    meaning and content are in no way affected and it also does not affect
    choosing right option by the candidates. It is
    further stated that based on the Expert Committee Report, it is clear that
    question Nos.22, 35, 38, 45, 51, 52, 58, 70, 75, 76, 89, 91, 92, 96, 97, 109,
    113, 115, 117, 128 and 145 in 'B' Series question paper were only of
    typographical printing errors. In the counter, it is further stated that since
    errors had not materially affected the understanding of the candidates,
    there is no need for either deleting or awarding marks to the said questions
    or conducting re-examination for Tamil subject alone. It is also stated in the
    counter, if re-examination is conducted, the candidates who are being
    successful in getting higher marks will be affected.

    2. The learned Additional Advocate General, on
    instructions from the Chairman, TRB, submitted that TRB was prepared to
    evaluate 110 questions, thereby deleting rest of the 40 erroneous questions.
    It was also submitted that the total number of marks will be reduced from
    150 to 110 and thus TRB would re-value the answer sheets of the
    candidates for 110 right questions alone.

    3. The learned Advocate General of TN GOVT
    submitted that after deleting the above 40 questions, the rest of the 110
    questions would be valued and for every candidate 40 marks would be
    given as grace marks as against the 40 questions deleted and thus, the total
    number of marks will still be maintained at 150.

    4. The learned Advocate General of TN GOVT would submit that for conducting re-
    examination it will take another six months in the following manner.

    Work description - Time required

    Question paper setting - 3 weeks
    Standardisation - 2 weeks
    Handing over of QPs to DGE
    Printing of OMR answer sheets - 2 weeks
    Exam Centres finalization, Hall
    tickets generation & uploading - 2 weeks
    Printing of Question Papers - 4 weeks
    Despatching of materials and pre-
    exam arrangements - 1 week.
    Examination
    Scanning of OMRs - 1 week
    Publishing tentative answer keys
    and receiving of candidates'
    representations - 2 weeks
    Key scrutiny - 3 weeks
    Finalisation of results - 2 weeks
    Certificate verification - 2 weeks
    Total time required : 24 weeks (APPROXIMATELY 6 MONTHS) ]

    ReplyDelete
  3. Need Salem district botany pg tem teachers vacancy list

    ReplyDelete
  4. Hello sir I have a doubt..I had been working as a pg teacher in one private school....last time I am attended pg trb cv...but am not get posting...now my mark is 97+4=101 in bbotany ..my teaching experience mark is maximum 2....4 year services...wether I get new experience certificate or old certificate is enough? Please reply me

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி