ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறினாலும் 15 ஆண்டுகள் கழித்தே வேலைவாய்ப்பு : புலம்பும் ஆசிரியர்கள்-Dinamalar News. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேறினாலும் 15 ஆண்டுகள் கழித்தே வேலைவாய்ப்பு : புலம்பும் ஆசிரியர்கள்-Dinamalar News.


"தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 2013--14 க்குள் வேலை உத்தரவாதம் கிடைக்காவிடில், குறைந்தது 15 ஆண்டு கழித்தே வாய்ப்பு இருக்கும் என,
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடக்கக் கல்வித்துறையில், 1 முதல் 5 ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. 6 முதல் 10 ம் வகுப்பு வரை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்பதால், இவர்களுக்கான காலியிடங்களை பொறுத்து, அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கிறது. இது போன்ற நிலை, இடைநிலை ஆசிரியர்களுக்கு இல்லாததாலும், தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம் என்பதாலும் ஆசிரியர் பயிற்சியில் சேர ஆர்வம் குறைந்து வருகிறது. அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களை கூட, நிரப்ப முடியாமல் உள்ளது. இந்நிலையில், 2012ல் நடந்தஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது, தகுதித்தேர்விற்கான கட்ஆப் தளர்வு55 சதவீதமாக குறைந்துள்ளதால், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் என, மொத்தம்57 ஆயிரம் பேர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஏற்கனவே 27 ஆயிரம் பேருக்கு, சான்று சரிபார்த்த நிலையில், மேலும், 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் சான்று சரிபார்த்தல் நடக்கவிருக்கிறது. இவர்களில் 80 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தாலும், அந்தளவிற்கு ஆசிரியர் பணியிடம் காலியாக இல்லை என்பதால், தகுதித்தேர்வில் தேறிய ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.அதிகாரி ஒருவர் கூறுகையில், " 2013--14ம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வித்துறையில் ஏராளமானோர் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு பதில்பணி வாய்ப்பு பெறுவோர் தவிர, மற்றவர்களுக்கு கிடைக்க, பல ஆண்டுகள் ஆகிவிடும் சூழல் உள்ளது. 2013--14 ல் பணி ஓய்வு பெறுவோருக்கு பின், அடுத்தடுத்த ஆண்டில் ஓய்வு எண்ணிக்கை மிக குறைவு. காரணம், தற்போது பணியில் உள்ளஇடைநிலை ஆசிரியர்கள் பலர் சிறு வயதினர். இவர்கள் ஓய்வு பெற 15 முதல் 20 ஆண்டுகளை கடக்க வேண்டும்.

இதை கணக்கிட்டு தான், சிலர் தங்களது பிள்ளைகளை ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்க தயங்கி உள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இந்நிலை தொடர்கிறது. 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என, அரசு வெளியிட்டாலும், அதற்கான காலியிடங்கள் மிக குறை என, கல்வித் துறையினர் கூறுகின்றனர். சான்று சரிபார்த்தவர்களுக்கான பணி நியமனமும் 2014 ஜூனை தாண்டும்,” என்றார்.

40 comments:

  1. ADA PONGA PA ARIYUM FIRE LA OIL OOOOTHIKITU...INDIA DINA FLOWER MAGAZINE KARANUKU VAYRA JOB ILLA POLLA ...



    I HATE IT.





    Ennaku ithuvaraikum pudukala...PUDIKALA ...PUDIKALA

    ReplyDelete
  2. pls above 90marks
    eduthavanga weightageku
    agaista and priority of first
    cv finish candidate
    poradanuma
    pls ellarum sernthu
    kolalam pls contact for
    unity.
    Rajendran.thiruvarur,
    +917871835631
    9952198486Stalin
    Prabhar.tiruchi
    +919940797434
    Edwin.nellai
    +917305767250
    weightage system is poison of old candidates so electionku munadiye poradinal mattume job

    ReplyDelete
    Replies
    1. yes i am also join with you friends.my no 9840593327

      Delete
    2. MYMARK 96 paper 1 ...I am join with u friends 9952169389..

      Delete
    3. YES I AM READY MY NO 9843506486 FRM TRICHY

      Delete
  3. trb vattaram antha silar koruhirargalnu solrangs antha silar yarunu therinja solungappa nangalum kekurom..theva ila news kilapathenga.meida mosam manuanathunu theriyum but ivlo kevalama yen vathanthiya parapanum.

    ReplyDelete
  4. FIRST CV MUDINJAVANGALUKU POSTING PODAVILAI ANIL ..


    SAGUM VARAI UNNNAVIRADAM...




    YARALAM ENNUDAN JOIN PANNUVEGA FRDZ

    ReplyDelete
    Replies
    1. நானும் வரேன் சாமியோவ் ...

      Delete
    2. Tet la 90 marks ku meala yedutha frds nama intha week kulla Poratatha start panlam pls yellarum onnu searuwam enimealum nama porumaya iruka kudathu..

      Satheesh 8760561190 Dgl

      Prakash 9787374420 Dharmapuri

      Kandhasamy 9047276028

      Prabu 8098615694 Dgl

      Delete
    3. Tet la 90 marks ku meala yedutha frds nama intha week kulla Poratatha start panlam pls yellarum onnu searuwam enimealum nama porumaya iruka kudathu..

      Satheesh 8760561190 Dgl

      Prakash 9787374420 Dharmapuri

      Kandhasamy 9047276028

      Prabu 8098615694 Dgl

      Delete
    4. Sir, naangalum(vellore dt) ready, eppo poraattam nu sollunga.....

      Delete
    5. Uma kumaran and Perumal sir pls enrer ur cel numbers or cal me by satheesh

      Delete
    6. Pls enter ur cel numbers Mr uma kumaran & perumal

      Delete
    7. நானும் ரெடி( திருவண்ணாமலை )
      ackumar1207@gmail.com

      Delete
    8. I AM READY SARAVANAKUMAR 9843506486 FRM TRICHY

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
  5. If Trb is giving weitage mark to 5% relaxation tet -2013 candidtates means it will  leads to lots of trouble...
    Because if some of the candidates again will goes to court for reservation relaxation marks 5% for 2012 tet exam also .... then again by political pressure and for MP election vote if tn govt will says that this relaxation will be applicanle to 2012 tet exam also as like 2013 tet exam (this is also possible because both exams were completed one) And adding weitage to them in newly passed 2012 tet candidates after 5% relaxation... What will happen...some candidates might got higher waitage marks because of their +12,degree & B.Ed marks... THAN those candidates who got positing in 2012 Tet exam with least weightage because all the tet passed candidates got the positing..

    then what ...THOSE candidate with higher weightage after 5% relaxation marks will definitely goes to court and state that SOME candidates who got lesser weitage marks in 2012 tet exam on compare to them had been posted in the govt teacher job and those should be pulled out of the job and they should be replaced in that post in accordance to the weitage system followed in G.O. No.252....HOW IS IT....THINK....AM I RIGHT ?

    TN GOVT SHOULD TAKE FIRM DECISION ON THIS ISSUE WITHOUT COMPROMISING ON THE QUALITY OF POOR MAN'S EDUCATION.

    ReplyDelete
  6. c v mudisey teachers verupa cm niraya vankitar ankala theyruvila vita cm vallka.election varatum

    ReplyDelete
    Replies
    1. Mr mano unga cel number enter panunga or cal me yen number 8760561190

      Delete
  7. frnd chennaila ellam onnu seralam poratatha strt pannalam plz yaravadhu response eduthu ellaraum gather pannunga

    ReplyDelete
    Replies
    1. Mythali Thirumaran we are also ready nengalum join panunga unga number enter panunga or yen numberku mis cal kudunga

      Delete
    2. friends plz yenna kum seirthu poraatam pannunga pa plz

      Delete
  8. THINAMALAR ORU DUPAKKOOR PAPER. ...........

    ReplyDelete
  9. tet la mark edukathavanaku ore kavalai above 90 eduthavankaluku 1000 kavalai nimathiya irukave vidamatanunka intha media aalunka enpa naanka pass panna time la than ithulam nadakanuma enkaluku santhosamana news ethum poda matinkala

    ReplyDelete
  10. S all frnds join together and do something againts TN govt by thiru 9843951505

    ReplyDelete
    Replies
    1. Naanum varugiren ungaludan,my name:-agilan.cell:-9787382824

      Delete
  11. Naanum varugiren ungaludan.agilan,villupuram,9787382824

    ReplyDelete
  12. iam ready my num 7708139329 na tetla 96 mark

    ReplyDelete
  13. ALL TET PASSED CANNDIDATES DO U KNOW ONETHING NAMMALAI YELLAM ELECTIONUKKAGA AMMA PALIKADA PANNIVITTATHU SO ALL CANDIDATES NO VOTE FOR AMMA

    ReplyDelete
    Replies
    1. Saravanan pls wait enum namaku thelivana information kidaikla so we will be wait for sometime god saves our life I can hope

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி