ஆசிரியர் தகுதித்தேர்வும் சலுகைகளும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வும் சலுகைகளும்.

ஆசிரியர் தகுதித்தேர்வும் சலுகைகளும்.....

18 comments:

  1. teachers community election LA ongaloda verypa katunga

    ReplyDelete
  2. yes sir, i join with you. ph.9840593327, CV completed candidate CEO office munnadi aarpadtam seiyalam OR trb office pogalam. take discussion immediately.

    ReplyDelete
  3. first CV completed candidate job podunga ...after m.p elation call CV ku kuppidunga batch of 2013 5% reservation candidate ..solve all problem ok

    ReplyDelete
  4. Well said Sir.... I agree with u... The poor govt and politicians always go for vote only ... they never mind about the poor people who studied in Govt school.... Even teachers are also not ready to accept the fact which is not favour for them..........

    ReplyDelete
  5. ராம் நாராயணன் மிகச்சரியாக எழுதியிருக்கிறார்.இந்த அம்மா அது இஷ்டத்துக்கு எடுத்த முடிவு வினால் இப்போது எத்தனை ஆயிரம் ஆசிரியக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் வயிற்றெரிச்சல் அம்மாவை சும்மா விடாது.

    ReplyDelete
  6. cv complete panna cadidates ku posting podura velaiya mattum parunga

    ReplyDelete
  7. cv முடிந்த அனைவரும்முதலமைச்சர் , கல்வித்துறை அமைச்சர் ,TRB மற்றும் இந்த துறைசார்ந்த அனைவருக்கும் ஈமெயில் அனுப்புங்க. அனுப்பிய அனைவரும் உங்கள் பதிவுகளை இங்கே பதிவு செய்யுங்கள் . உங்களுடைய பலத்தை இங்கு காட்டுங்கள் . நான் ஆசிரியர் இல்லை . நன் வெளிநாட்டில் வாழும் ஒரு இந்தியன் ( தமிழன் ). உங்களுடைய பதிவுகள் பார்த்து இதை இங்கு சொல்கிறேன். குறைந்தது cv முடிந்த 27000 பேரில் 10000 பேர் ஈமெயில் அனுப்பினால் அதுவே பெரிய வெற்றிக்கு உறுதுணையாய் இருக்கும் . வாழ்த்துக்கள் . இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
  8. Sir merkuriya anaithum unmai oppothaiku posting illai
    ithanal pathikapattathu tet ezuthi pass anavangalum
    fail agi oppo pass anavangalumey
    Ellariyumay mental agittanga

    ReplyDelete
  9. ராம் அவர்களே இந்த 5% சலுகையானது தேர்தலை மையமாக வைத்து வழங்கப்படவில்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். சலுகை இல்லை என்பதில் தமிழக அரசு உறுதியாகத்தான் இருந்தது. ஆனால் விட்டார்களா நமது அரசியல்வாதிகள், சில கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கான ஆனையர்? எல்லாரும் சேர்ந்து சலுகை சலைகை என கேட்டுவிட்டு இப்பொழுது அரசை குறை கூறுவது எப்படி நியாயமாகும்?

    ReplyDelete
  10. எதனால் இது வழங்கப்பட்டது என அனைவருக்கும் தெரியும்.அரசியல்வாதிகள் எதை கூறினாலும் அதை நடத்தி விட வேண்டும் என்று அர்த்தமா?அப்படியாயினும் SC,st க்குதானே தளர்வு கேட்டார்கள் அனைவருக்கும் தளர்வு வழங்கியதன் அடிப்படை???.தளரவை தவறென்று கூறவில்லை.அறிவித்த தருணம்தான் ???இது ஒன றும் முதல் முறையாக நடக்கும் தேர்வு அல்ல.இப்போது இந்த முடிவு ஏன்???மரியாதைக்குரிய. நண்பரே இதனை நியாயப்படுத்தாதீர்.

    ReplyDelete
  11. Kolkai mudivu enbathu marakoodathu appadi marinal athu................?

    ReplyDelete
  12. சங்கர் கனேஷ் சொல்வதும் சரிதான். மதிப்பெண் சலுகை கொடுத்து தொலைந்தீர்கள்..சரி, ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இந்த சமயத்திலா அறிவிப்பது...? இனி வரும் தேர்வுகளிலிருந்து இச் சலுகை கடைபிடிக்கபடும் என்றிருந்தால் யாருக்கும் பாதகமில்லை. எது எப்படியோ தேர்தலுக்கு முன் யாருக்கும் பணி நியமனம் இல்லையென்றால், ஒரு ஆசிரியரின் ஓட்டு கூட அம்மாவுக்கு கிடைக்காது என்பதில் ஐயமில்லை .

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. If amma is doing this for votes , all CV finished candidates there is a humble request for u dont vote for amma as she has spoiled our future

    ReplyDelete
  15. wtg therinja ethavathu pesalam. avangalukum 42 kodutha enna panrathu. so yarukum vela ippo kidaikathu june nasamum velai kidaikathu poi verai velai thedavendiyathuthan. ithula oru mosamana visayam ennana private schoola perukura aayakum class edukira teacherukum ore sambalamthan 3000rs

    ReplyDelete
  16. totlly waste government, enna seivathu endre theriyamal ethetho seithu kondu iorukirathu.
    mudhal konal mutrilum konal enbathai pola, question leak aanathula start panni innum konalave poaikitu iruku,,.....!!!!!!!!!!!!!!!!!!!
    1st day minister mark kuraika mudiyathunu soldraru, next day cm mark kuraikiranga, apram ethuku minister nu oruthar irukaru, ellathayume cm paarthuka vendiyathu thane, minister a mattum illa, nammalayum serthe avamana paduthuranga intha cm.....
    vara election la ellarumNOTA ku vote panni ethirpa kaatunga.....!!!!!!!!!!!!!!!!!!!!! avangaluku teachers oda power ennanu puriya vaikanum, get ready force..............!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  17. govt give the opportunity to every one. who are the skill candidate they are get job all are the best but reservation is not only tamilnadu central they are making law long year back. we can't do any think god is save every one.all are follow the geetha upadesam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி