கண்விழித்து கடந்த இரவுகள்... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 2, 2014

கண்விழித்து கடந்த இரவுகள்...


அனைவரும் ஆவலுடன் நேற்று கண்டிப்பாக தேர்வுப்பட்டியல் வந்து விடும் என்ற எண்ணியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.நேற்று இரவு முழுவதும் கண்விழித்து காத்திருந்த நமது கல்விச்செய்தி வாசகர்களின் Comments சில இங்கே...

Revathi P
August 2, 2014 at 12:02 AM
The most awaited day is over. Let's start the next day with newcount down. The count has 24 hrs

risuha
August 2, 2014 at 12:39 AM
Frdz. Now sing a song. Guaranty song
"KATHU. IRUNTHU KATHU IRUNDU. KALANGAL. PITIED...ETHU VARA.........

Rathika S
August 2, 2014 at 12:51 AM
yes frns... aug 1 has just gone... again we start to count......... or else wat we can do ? simply getting fooled by rumours..

Thirumurugan K
August 2, 2014 at 12:52 AM
Ithu varai Entha oru result um vara villai nanbargale. Namma muttaalgal Akkugirargal.

Rajesh Kannan
August 2, 2014 at1:12 AM
Dear Friends, Don't Loose your hope. Don't blame others(TRB). They were also having some restrictions. May be they will waiting for get the approval from their superiors. All are will get Good News with in sort span of time. ALL THE BEST

Vel Murugan
August 2, 2014 at 2:47 AM
DEAR TRB OFFICIALS, NEENGAL LIST VIDA KALA THAMATHAMAGUM ENDRALEAN ORU ARIVUPPU KOODA UNGAL SITE IS VIDAMUDIYAVILLAYA? DELAYED FOR WHAT IS THE REASON ? TO ADVERTISE UR SITE., THAT IS ALSO NO PROBLEM.,ETHANAI PER THOONGAMAL KAN VIZHITTU ULLARGAL., NAAN NANGU THOONGI VITTUSUDDENLY AWAKE AND SO I COMMAND HERE., BYE. MEENDUM THOONGI VITTU KALAYILUM COMMAND THARAN., PLS. DELAYED REASON UR SITE BLINKING ATLEASTSCROLLING THE REASON.,

Thirumurugan K
August 2, 2014 at 3:02 AM
School Teacher posting Eppa poda poringa. First result eppa vida poringa PG+ TET teachers ellorum kaththirukkirargal.

ganesh moorthy
August 2, 2014at 4:22 AM
Good morning ...thidirnu elundhu net pathan.,but innume varala pola list


Ramesh R
August 2, 2014 at 4:50 AM
இதற்கு முழு காரணம் தமிழக அரசு ம்ட்டும் தான் நண்பர்களே மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத அரசுதன் சுயலாபத்தை மட்டுமே பார்க்கும் அரசுஅறிவிப்பில் இருக்கும் வேகம் அதை செயல்படுத்துவதில் காட்டாதஅரசுஇத்தனை பேரின் மன உளைச்சளுக்கு காரணமானஅரசுகுழப்பத்திற்கு தெளிவு காணாத அரசுவாழக தமிழக அரசுபாவம் வெற்றி பெறற தேர்வர்கள்

Arul.Dhoni
August 2, 2014 at 5:28 AM
Gd mng frnds kadina ulaipu+muyarchi=vetri but ingu thiramaigal mathikapadavillai marukapadukirathu....tet thervarkalin ore ayutham ethirparpu matume....vijayakumar chennai sir trb la enna than panranga konjam update pannunga sir

Usha Edn
August 2, 2014 at 6:26 AM
endraiya pozhuthum thodangivittathu vazhakkam pola nammudaiya velaium start aayiduchu(comment podarathu) good morning

டிஆர்பி தேர்வு பட்டியல் குறித்த தெளிவான அறிவிப்பை விரைவில் வெளியிட வேண்டும்

207 comments:

  1. வாழ்வின் சுவை ருசிக்கும் வரை தெரிவதில்லை.. ருசிக்கும் வாழ்க்கை நிலைப்பதில்லை!!!

    இதுதான் IIII...........இயற்கை.........நீதி..........
    நாம் என்ன செய்வது

    ReplyDelete
    Replies
    1. இனி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு டயல் செய்தால் என்ன சொல்ல போகிறார்கள் என்று தெரியுமா? RAB-BAKSHA
      முதலில் மாண்புமிகு தமிழக அமைச்சர் 10 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறினார்கள். பின்னர் சட்டமன்றத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் இன்னும் 2 அல்லது 3 வாரத்தில் பணிநியமனம்
      புதிதாக நடைபெறும் என்று அறிவித்தார்.

      அவர் அவ்வாறு அறிவித்தவுடன் பல பத்திரிகைகளில் ஜுலை மாதம் 30 ஆம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்று செய்தி வெளியானது.
      ஜுலை மாதம் 30 ஒய்ந்தது.
      ஜுலை மாதம் 31 மாய்ந்தது.
      எனவே ஆகஸ்ட் மாதம் முதல் தேதி வெளியாகிறது என்று பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
      ஆகஸ்ட் முதல் தேதி முடிந்து விட்டது.
      இனி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு டயல் செய்தால் என்ன சொல்ல போகிறார்கள் என்று தெரியுமா?

      1. ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி 5% மதிப்பெண் தளர்வு வழக்கு டிவிஷனல் பெஞ்சில் விசாரணைக்கு வருகிறது என்று கூறுவார்கள்.

      2. ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் பயிற்றுநர்கள் போட்ட வழக்கு விசாரணை இருக்கிறது என்று கூறுவார்கள்.

      3. ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வெய்டேஜ் அரசாணையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இருக்கிறது என்று கூறுவார்கள்.

      4. அப்படி எதுவும் கூற விரும்பவில்லை என்றால் வழக்கப்படி விரைவில் வரும் என்று கூறுவார்கள்.

      பார்ப்போம் இனி என்ன சொல்ல போகிறார்கள் என்று...

      http://www.tntam.in/2014/08/rab-baksha.html#more

      Delete
    2. MATHS TAMIL MEDIUM CANDIDATE THOSE WHO DID NOT SEND UR WEIGHTAGE PLS SEND TO

      tetvetti@gmail.com

      Delete
    3. August ல கூட இன்னும் 28 நாட்கள் மீதம் உள்ளது,இனி வரும் நாட்களையும் ,தினமும் எண்ணிக்கொண்டெ செல்ல வெண்டியதுதான்.வெரு என்ன செய்ய.

      Delete
  2. Replies
    1. Esakuusmi sir,
      Oru small change

      ***ALL IN WELL***

      Delete
  3. நீங்களாவது எங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டீர்களே நன்றி...

    ReplyDelete
    Replies
    1. MATHS TAMIL MEDIUM CANDIDATE THOSE WHO DID NOT SEND UR WEIGHTAGE PLS SEND TO

      tetvetti@gmail.com

      Delete
  4. Ada pavame ivanga elam Tet ku koda ivlo neram kanu mulinchi padichi eruka matanga result kaga ipadi kasta padurangale so sad my deepest condolence to all.............

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  5. Replies
    1. MATHS TAMIL MEDIUM CANDIDATE THOSE WHO DID NOT SEND UR WEIGHTAGE PLS SEND TO

      tetvetti@gmail.com

      Delete
  6. please attend all pg cleared friends come on monday 4/8/2014 around 9.30am meet trb at chennai for asking delay pg selection list don't say any reason friends please think selected teachers family each one must come with out fail 'union is strength' by bala contact 9843669658 villupuram.

    ReplyDelete
    Replies
    1. Epo poi ketalum case iruku nu than reply panranga.... So sad....

      Delete
  7. TET la pass pannanumtu seira velaiya vittutu school book thedi thedi vangi rapagala padichi exam elutha pona...
    Ans ella ore pola iruku..
    yosichi shadow pantrathukula supervisor time soliye marakavaipanga..
    apadiye kastapattu exam mudichalum key ans ku wait panni..
    Athala iruka thapa katti mark vangi.. Final result ku wait panni..
    Athuvum vantha CV ku Vera wait pannanum..
    Antha thalaivaliyum pochu ini selection list nu wait pantrapa patha.??
    5%relaxation la geth ah neraya per??
    Avagakudavum poradina go71 nu oru break.....
    Ithalayum poradi job kedaikuma kedaikathanu wait panna.
    Samugathula engala VIP(velai illa pattathari)nu soltranga..
    Ivlo yen enga veetla atha vida kevalamo kevalam --
    ithala poruthutu result varuma varathanu pakka net bal poda Appa ta money ketta....
    ithula oru case ah rendu case ah(yaruku theriyum)??
    Ithala vida trb,media pantra kuthu iruke pa....
    padikara ungalaye mudilaye.??
    Itha daily anupa vaikira engaluku epadi irukum??
    ithu konjamtha, ful ah sollanum nenaicha vidinjidum
    Enala mudila apala pakkalam bye. By unnai pol oruvan.

    ReplyDelete
  8. Yesterday Our Honorable Cm was upset of the news of Srilanka........ after 4 pm TRB called for publishing Selection list, There was no response form our honorable CM. and so it is postponed to Monday...

    ReplyDelete
    Replies
    1. Daily society ல நம்ம படும் கேவலம் யார் அறிவார்? ?

      Delete
    2. Society ய விடுங்க சார், பரவாயில்லை. .
      இந்த பாழாபோன சமுதாயத்தில கூட நம்மள மதிக்க மாட்டன்றாங்கனா பாத்துக்கங்க. .!!

      Delete
    3. Mr. Satyajith ivalavu coola irukkinga,ethukkum take it easya irrukkinga neenga enna major paper 1 or 2 wt dob enna just for general knowledge.

      Delete
  9. Replies
    1. U r
      highkoo kavithai
      ** MONDAY?**
      very nice
      (Guna style)
      Edayela Friday. Sunday pottukooo
      Kavithai Kavithai .....

      Delete
  10. meet on monday 4/8/2014 at trb at chennai around 9.30am there is no response in trb mobile phone this invitation makes direct communication to assemble all pg selected friends think positive attitude united all

    ReplyDelete
  11. ஆசிரியப் பெருமக்களுக்கு ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள் இந்த நன்நாளில் அனைவருக்கும் அனைத்து வளங்களும் பெருகும்.

    ReplyDelete
    Replies
    1. துன்பம் தான் பெருகுது

      Delete
  12. புலி என்னைகும் வராது.

    ReplyDelete
  13. கல்விச்செய்தி நண்பர்களே அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்....,
    TRP

    ReplyDelete
    Replies
    1. eppothu erukkum mananilaiyil manathu yatha vizhavaium kondada marukkirathu sagatharare

      Delete
    2. Kadavul kitta TET paththi sollathenga madam....
      Kadavulum kanner vidum.....

      Delete
    3. Ellorum result parthu AADI poi erukkurainga
      Where is u r counting?

      Delete
    4. நல்லது நடக்கும்....,

      Delete
    5. புவியரசன் சார், இங்க கல்வி செய்தில ஒருத்தர் இன்னும் மூன்று நாட்கள், இரண்டு நாட்கள் , 24 மணி நேரம் 12 மணி நேரம், என எண்ணிக்கை கற்று கொடுத்து கொண்டிருந்தார் அவரை பார்த்தீர்களா

      Delete
    6. Ooo avara...
      Manner & co (company la jointed)
      So avara thedavendam fd

      Delete
  14. எல்லாம் அவன் செயல்...
    நல்லதே நடக்கும்........


    ஆடி poi ஆவனி வந்தா தா லிஸ்ட் வரும் னு ஜோஸீயர் சொல்லிடாரு

    ReplyDelete
    Replies
    1. ஏன் சார். .ஆடி போனபிறகு.. இந்த அம்பாஸிடர், ஹூண்டாய், டொயாடா வந்தால்லாம் லிஸ்ட் வராதாமா..??!!
      பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா. .?

      Delete
  15. "MANNAR ATCHI" is running....

    Let the "MANNAR" decide our fate!!!

    ReplyDelete
  16. தாமதம் ஆக ஆக அந்த லிஸ்டில் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  17. Porkalam mudinju than varu so adi 19 varum

    ReplyDelete
  18. engal sahothararkalin manathai kallaraiyaga matrikondirukkum ungalai ennavendru kooruvathu.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. இனிய ஆசிரியர் பெருமக்களுக்கு மனம் தளர வேண்டாம் . காத்திருப்பு பனித் துளியை முத்தாக்கும் போது நம் காத்திருப்பு நமது எதிர்கால வெற்றிக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  21. alert... thrusday only collecting vacancy details for 2013-14 retired teachers information on head masters. so education Dep filling 2013-14 vacancy also may be added. wait and watch 2013-14 vacancy notification by trb.

    ReplyDelete
    Replies
    1. YES YOU are correct 700 VACANCY add pannathaan intha DELAY nu en

      FRIEND sonaar. ithu entha alvu unmainu vanthaal thaan theriyum.

      anyway ithu nadanthaal anaivarukum NALLATHEA wait pannithaan

      paarkanum.

      Delete
  22. New tamil movie nathigal nanaivathilai(2014) song... uyir ulla pothey vaalkai sethu pochu valkai settha pinney inum ena moochu....my favourite singer k.j.jesudas gaantha kuralil...all TET Candidates kelunga.....

    ReplyDelete
  23. Weitage low va irukura candidate final list ta rompa yethir pakathinga..!oru velai job kidaikalana Ithayam thangathu...yethaium thaangum ithayam irunthal iruthi varaikum nimathi irukum....

    ReplyDelete
  24. PG SELECTED CANDIDATES COMMUNICATE HERE ,OTHERWISE WE WAIT UP TO JAN 2015.

    ReplyDelete
  25. Yeenoda weitage 63.00 sc english. 82-89 all districtl ulla SC il above 63 ullavargal 66 nabargal mattume. (82-89 english pass seitahvargal 1015 and above 90 ullavargal 796 as per RTI NEWS)... ANY CHANCE..TO ME... PLEASE FRIENDS

    ReplyDelete
  26. TET Endra padam vetrikaramaaga 350 naalai kadanthu odi kondirukirathu...! Aatharavu thantha rasigargaluku manamaarntha nandrigal...

    ReplyDelete
  27. History sca friends call me i get full deatials 8144457344

    ReplyDelete
    Replies
    1. history bc total pass list iruka tamil medium list iruka.

      Delete
  28. HISTORY MAJOR COMPARISION FROM 1700 CANDIDATES


    BC = 298
    BCM = 68
    MBC = 111
    OC = 15
    SC = 1089
    SCA = 100
    ST = 19


    https://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/edit?usp=sharing

    ReplyDelete
    Replies
    1. THANK U SIR , IF U ARE HISTORY CANDIDATE PLZ VERIFY UR NO IN SHEET OTHER WISE SEND UR TET NO

      Delete
    2. Dear
      Could you please tell me in what ranges(Regd Nos) you compared? If there is any changes to get job for History (English Medium) DNC 56.7%.

      Delete
    3. history pass bc total list iruka sir

      Delete
    4. Sir, I think you are wrong..i cant believe the data of 1089sc pass out of 1700.. plz don't make any rumour news.. because I am sc.. as for your data a big numbers pass in history from SCs.. I also take 4 district detail. I can share, if you send your mail id. as for the way you must send yours collected data. my mail id is avr.raja1@gmail.com.. I expect...

      Delete
  29. Moorthy sir athiga vaaipugal ulathu.. Irunthalum 2day wait panunga..

    ReplyDelete
    Replies
    1. சுந்தர் சார் , இரண்டு நாள் என எப்படி கூறுகிறீர்கள்.. ஒ பலகதோஷம் வந்து விட்டது. அப்படிதானே ???

      Delete
  30. இரவெல்லாம்
    விடியாமல்
    நீண்டுகொண்டே
    இருக்கிறது...
    நாளை உன்னை
    பார்க்கத் துடிக்கும்
    என் மனதின் வேதனை
    அறியாமல்!
    விடிவது
    முக்கியமல்ல...
    உன் விழிகளில்
    நான் விழுவதே
    முக்கியம்..!

    ReplyDelete
    Replies
    1. கவிதை கவிதை கவிதை !!!

      Delete
    2. Anniyan sir..
      Margin poda maranthuttu irukkiringa parunga sir,
      Perumaale nekku yenna aga poradho..!

      Delete
    3. சத்யஜித்ஜி,
      வழுக்கி விழுவதா, தடுக்கி விழுவதா கேளுங்க ஜி......
      (ஐயோ ஈஸ்வரா.....நேக்கு ஏதும் ஆகக்கூடாது......)

      Delete
    4. இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குது..

      Delete
  31. 2013 TET La pass aana oru candidate kuda paathikka koodathu...athu than namakku kidaitha unmaiyana vetrii...89mark edupathukum 90 mark edupathukum thiramai thevaiya..???...so yaraium kuraivaaga ninaikaathinga ungal anaivarkum niraivaathu kandippa kidaikummm...

    ReplyDelete
  32. 82 to 89 history sca district wise pass
    candidate
    Chennai 1
    kadalur 1
    dharumapuri 2
    dindukal 9
    erode 13
    kaanchi 1
    karur 4
    krishnagiri 1
    Madurai 4
    namakal 9
    perambalur 1
    ramanatha puram 2
    Salem 11
    thanjai 2
    theni 4
    thirunel veli 3
    thirupur 4
    thiruvanamalai 1
    trichy 4
    velour 6
    villupuram 1
    virudunagar 3
    covai 4
    total 91 candidate
    gens 51
    women's 40
    this deatials collect nan than vijay

    ReplyDelete
    Replies
    1. kanyakumari illaya? I am from kanyakumari

      Delete
    2. VIJAY SIR 9 MORE LIST IN MY BLOG

      https://docs.google.com/spreadsheets/d/1ilXDs07FzK79RoTQ-QwdiUSZuNJloFjnDtsPiyQRKUI/edit?usp=sharing

      Delete
  33. Kaniyakumari la 82-89 mark sca yaarum illa

    ReplyDelete
  34. sir nan history major atha mattam than paathean
    itha net la result paaka enaku one day aachu kojam
    kastam than but risk edutha ella subjects kum
    ippadi paakalam

    ReplyDelete
  35. Jaya Plus news this morning... Result will be published this day on TRB Website.

    Dear friends
    Its s true news. Yesterday "AUG 1 Result" matter was published in apposite parties news paper and television only. To fool them the Government delayed a day and plan to publish this day...

    ReplyDelete
    Replies
    1. Sir is it true nenga pathingala

      Delete
    2. Jolly looooooo jimkaana. !Jolly looooooo jimkaana. !

      Delete
    3. is it true now am watching jaya plus only

      Delete
    4. Yes I just collected this information from a most trusted parson who is having close contact with TRB.

      Delete
    5. revathi jay news enna konjam explain

      Delete
    6. Madam athu bed results not tet

      Delete
    7. tet related news aethum varala sir am watching

      Delete
    8. நானும் கடந்த பத்து நிமிடங்களாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். இதுபோன்று எந்த செய்தியும் வரவில்லை.

      Delete
    9. Apo Iniki result varudha mam?

      Delete
    10. Yes one friend who is very close to TRB told this. I am 99% confident in this. Because he told me yesterday was not the result day. and this happened.

      Delete
    11. ஏமாற்றம்......


      பொருமை அவசியம்

      அதனால்தான் என்னவோ ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு வருடமாக நமக்கு பாடமாக கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்......

      கவனமாக பாடத்தை(பொருமை)
      கற்க்கவும்...

      Delete
    12. Mr.sathyaji eppadi ungalal mattu eppadi ippadi yosikka mudiyuthu,take it easya irukka ungakkittathan kathukkanum, what is ur major wt dob just for Gk.

      Delete
    13. eppadiyo result vantha happy than

      Delete
    14. SHANTHI avargal solvathu nadanthaal anaivarukum MIGUNTHA

      SANTHOSHAM. namma GOVT SERVANTs working days la work pandrathea

      kadinam indru eppadi work pandraangalo paarkalaam.

      Delete
    15. என்னசாந்தி மேடம், முதல ஜெயா செய்தில வந்ததுநீங்க பின் trb ல வேல செய்ற உங்க நண்பர் சொன்னாருன்னு சொல்றீங்க ...எங்கள் மன வேதனையை புரிந்து கொள்ளாமல் விளையாடதீர்கள் ...இதற்கு மேல் ஏமாற்றத்தை தங்க ஷக்தி இல்லை

      Delete
    16. என்னசாந்தி மேடம், முதல ஜெயா செய்தில வந்ததுநீங்க பின் trb ல வேல செய்ற உங்க நண்பர் சொன்னாருன்னு சொல்றீங்க ...எங்கள் மன வேதனையை புரிந்து கொள்ளாமல் விளையாடதீர்கள் ...இதற்கு மேல் ஏமாற்றத்தை தாங்க ஷக்தி இல்லை

      Delete
    17. inrum kadanthu pogum....poliyai nambi yemarathirkal....expect on monday...

      Delete
    18. .நம்பாதீர்கள் என அறிவு சொல்கிறது இருந்தும் மனம் கேட்கமாட்டேன் என்கிறது என்ன செய்வது நானும் டெட் பாஸ் செய்த ஒரு சாதாரண மனித பிறவி தானே...சாந்தி மேடம் நீங்கள் கூறுவது நடந்தால் இன்றுடன் எங்கள் மன உளைச்சலை நிறுத்தியதற்காக 73,000 குடும்பத்தினரும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ ஆசிர்வதிகிறோம்.

      Delete
    19. K shanthi mam nenga sonadhu nadandha romba sandhosam mam

      Delete
    20. Rajalingam Sir, Satheesh Sir, and Satyajith Sir, Advance Happy Friendship Day .

      Eppudiyum list um varathu aethum varathu paper 1 aptiye exam ah maranthu poga vendiyathu thaan

      Nathiya.M

      Delete
  36. அனைத்து டெட் நண்பர்களும் அனைத்து நாளிதழ்களும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலையிலிருந்து கதிரவனின் வெப்பம் படிப்படியாக குறைந்து இரவு நிலா பிரகாசமாக ஒளிரும்[பௌர்ணமி] என்றே நினைத்தனர். ஆனால் ஏனோ டி.ஆர்.பி.க்கு நேற்று அமாவாசையாகவே தெரிந்துஇருக்கிறது.கூடிய விரைவில் [tet candidates.newspapers.trb]மூவருக்கும் பௌர்ணமி விரைவில் உதயமாகும்.by நம்பிக்கையுடன் paper1 தோழன்.

    ReplyDelete
  37. MATHS TAMIL MEDIUM CANDIDATE THOSE WHO DID NOT SEND UR WEIGHTAGE PLS SEND TO

    tetvetti@gmail.com

    ReplyDelete
  38. அனைத்து டெட் நண்பர்களும் அனைத்து நாளிதழ்களும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி மாலையிலிருந்து கதிரவனின் வெப்பம் படிப்படியாக குறைந்து இரவு நிலா பிரகாசமாக ஒளிரும்[பௌர்ணமி] என்றே நினைத்தனர். ஆனால் ஏனோ டி.ஆர்.பி.க்கு நேற்று அமாவாசையாகவே தெரிந்துஇருக்கிறது.கூடிய விரைவில் [tet candidates.newspapers.trb]மூவருக்கும் பௌர்ணமி விரைவில் உதயமாகும்.by நம்பிக்கையுடன் paper1 தோழன்.

    ReplyDelete
    Replies
    1. siva sir paper 1 82-89 total yethana candidates theriuma sir.therindhal sollunga sir

      Delete
    2. Hai siva sir paper1.notification varuma varatha

      Delete
  39. What is the cut off mark for paper 2 english major candidates of bc caste???

    ReplyDelete
    Replies
    1. My wtg 61.51 English MBC female. Chance unda illa next examku prepare pannalamake.reply Pls.

      Delete
  40. Itha Nampalama..?? Nampikkai means yemaatram

    ReplyDelete
  41. திருந்த மாட்டேன்......திருந்த மாட்டேன்......திருந்த மாட்டேன்........

    ReplyDelete
    Replies
    1. அதோ அவர் தான் நாம தேடற ஆள். ..
      டமில். .டுமீல். .டுமீல். .
      இன்னும் சுத்தி வளச்சி சுடுங்க.. fire..
      ரோல் பட்டாச துப்பாக்கில நிரப்புங்க..
      அந்த சங்கு சக்கரம், பூத்தொட்டி எல்லாம் கொளுத்தி போடுங்க...

      Delete
    2. ஹா....ஹா.....ஹா......இந்த மாதிரி பிரச்சினைலாம் வரும்னு தெரிஞ்சுதான் நான் டார்க் நைட்னு பேட்மேன் பேர் வச்சிருக்கேன்.......Worlds Greatest Detective - ங்க பேட்மேன்.....அவர சுடவோ....ஏன் சரியா பாக்கவோகூட முடியாது.....ஏன்னா பகல்ல அவரு ப்ரூஸ் வெய்ன்.....புல்லட்டுல்லாம் அவரு கண்டுபுடிக்கர புது டெக்னாலஜிக்கு முன்னாடி பூ மாதிரி....இவ்ளோ ஏன் ப்ரூஸ் வெய்ன் தான் பேட்மேனுன்னு உங்களுக்கே தெரியும் ஆனாலும் உங்களால ஏதும் பண்ண முடியாது......கரெக்டுதான.....

      Delete
  42. innum eamatharavanuga irukka than seiranuga

    ReplyDelete
    Replies
    1. அதாவதுங்க.....
      ஷெர்லாக் ஹோம்ஸ்னு நெனச்சு நாம எப்பவுமே துப்பறியும் சாம்பு கிட்ட போய் போய் நிக்கறோம்....
      சாம்பு மாமா தன்னை ஷெர்லாக் ஹோம்ஸ்னு நினைச்சு அந்த கொடமொளகா மூக்க TRB கிட்ட நுழைக்க.....
      TRB தன்னை கணேஷ் வசந்த் ரேஞ்சில நினைச்சு அருள்மிகு ஸ்ரீ ஜிஞ்ஞிஞ்ஞாக்கடி மாரியாத்தா எஞ்சினியர் காலேஜ் ரிசல்ட்டுக்கு பிறகு வரும்னு சொல்லி.....லெப்ல இண்டிகேட்டர் போட்டு ரைட்டுல கட் பண்ணிடுது......
      ரகசியத்த ஊரரிஞ்ச ரகசியமா மாத்தினா அது எப்படி ரகசியமாகும்?????
      அதனால ஊர் அறியாத ரகசியத்த மட்டும் தான் ரகசியம்னு சொல்லுவோம்குது TRB......

      இதுக்கு இடையில சங்கர்லாலு.....விவேக் - ரூபலா.....நரேன் - வைஜெயந்தி.....ஜேம்ஸ் பாண்டு.....அட சீதாக்கெழவி Hand Bag-ல இருந்து பணம் திருடிக்கிட்டு நம்ம அப்புசாமி-னு எல்லாரும் ஆளுக்கொரு லென்ஸ தூக்கிட்டு திரியராங்க.........அட போங்க...... கிளிஜோசியம் சொல்லிக்கிட்டு இருக்கற நாங்கூட லென்ஸ தூக்கிகிட்டு கிளம்பிடலாம்னு இருக்கேன்னா பாத்துக்கோங்களேன்..........

      Delete
    2. Amutha sir... Neenga suriyan fm'la work panringala.... Happa chance'e illa... Neenga cinima'la try panalamey.....

      Delete
    3. பாஷா சார்....என்னுடைய பதில் உங்களை சந்தோஷப் படுத்தியிருந்தால் அது என் பாக்கியம்......இதுக்கே இப்படி ஆய்டிங்களே......இதெல்லாம் சும்மா உட்டாலக்கடி.....மேலே சொன்ன வரிகளுக்கு இடையில் படிச்சீங்கன்னா இங்க இருக்கிற அத்தன கமென்டுக்கும் பதில் கண்டுபுடிக்கலாம்னு நான் நினைக்கிறேன்..........
      நன்றி மணியரசன் நண்பரே......

      Delete
    4. நன்றி...:-)
      ___/\___

      Delete
  43. male MBC english 66.07 any chance to get job?

    ReplyDelete
  44. dear friends, paper1 weightage 65-75 total yethanai candidates irukkankanu therinthal share pannunga

    ReplyDelete
    Replies
    1. Manju naan 66 mathavangala eppadi kandupidippathu.

      Delete
    2. theriyala priya.kalvi seithi nanbargal yaruvadhu therindhal paper 1 weightage details share pannungapa

      Delete
    3. Manju enga pooitinga appadiye wt mark?

      Delete
    4. nan sivaganga district priya.wt 68.65

      Delete
  45. Te paper 2 final list vittutangoo. ...ooo
    total a 20000 posting





    Ippadilam nan en friendsku call panni solradhu pola nethu nt kanavu kanden.... nadakuma.......
    I

    ReplyDelete
    Replies
    1. அருமை!
      அப்படியே இதனை நீங்கள் TRB க்கு தற்பொழுது போன் பண்ணி
      சொல்லலாமே!

      Delete
    2. vandu murugan sir ungaluku paper 1 weightage details yedhavadhu therinthal plz share us

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  46. Namma polappu Sirippa sirikkuthu..

    ReplyDelete
    Replies
    1. Ali bhai dinakum 5maniku piragu enaku velai irukum bhai.ippo sollunga enga oorla 70.11 wtg oruthar vangi irukaru vlr dist 70+exact wtge enna bhai

      Delete
    2. Ali bhai dinakum 5maniku piragu enaku velai irukum bhai.ippo sollunga enga oorla 70.11 wtg oruthar vangi irukaru vlr dist 70+exact wtge enna bhai

      Delete
  47. mbc 58.5 female tamil medium any chance?

    ReplyDelete
  48. good news for all there are some cases pending against tet and pg trb they delay the publishing the result

    ReplyDelete
  49. b.ed result ethanamaniku friends

    ReplyDelete
  50. try to get new job or try for next tet or pg trb

    ReplyDelete
  51. Velai illa engineers patri velai illa pattadhari moviela actor dhanush feel panni solliruppar...next yaravadhu padam edukkum podhu tntet pattadhari patri padam edunga directors and actors...appadi edutha 700000 kudumbangaloda aadharavum ungalukkudhan...padam.mega hit aagum..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Nan padam edukkaran..neenga nadinga bio thala sir

      Delete
  52. நேற்று TRB அலுவலகத்தில் உள்ள COMPUTER DATA CABLEஐ எலி கடித்து தின்று விட்டதாம். நேற்று முதல் அந்த எலியையும் வயரையும் தேடும் பணி முடுக்கி விடப்படுள்ளதாகவும் அதனால் காலதாமதம் ஏற்பட்டதாகவும்நம்பத்தக்க TRB வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    ReplyDelete
    Replies
    1. oh athuku than ellarum puli varuthunu sonangala(puli na inga puli familyla ulla cat) to catch the rat

      Delete
    2. நீங்க தான் உண்மையான பயோ தல ..........

      Delete

    3. நேற்று TRB அலுவலகத்தில் புகுந்த எலியை விரைவில் பிடிபட்டு வன்டலுர் ஜூ வில் விடப்படும் என நம்பத்தக்க TRB வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

      Delete
    4. Good joke...ivlo feelinglayum sirikka vachudaringale

      Delete
    5. தற்பொழுது நம்மால் முடிந்த விஷயம் அது ஒன்றுதானே நண்பா!

      Delete
    6. 72000 candidates ku sugar.bp, stress எல்லாம் வந்திருச்சி...
      கொஞ்சம் சிரிச்சா.....atleast bp

      யாவது குறயும்

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  53. அவர் சொன்னார்
    இவர் சொன்னார்
    என்றால் லிஸ்ட் வராது.

    அம்மா சொன்னால் தா லிஸ்ட் வரும்..

    அதுவும் ஜெயா டீவீ ல் தா வரும்...

    அப்புறம் தான் trb யீல் வரும்..


    புரிஞ்சவங்க ஜெயா டீவீ பாருங்க..
    புரியாதவங்க சுட்டி டீவீ பாருங்க..

    ReplyDelete
    Replies
    1. அந்நியன் நண்பரே, 73,000 மனங்களை காயபடுதியதற்கு கருட புராணத்தில் தண்டனை என்ன என்று கூறுங்கள்,

      Delete
    2. கம்பிகும்பா
      கும்பிகம்பா
      ககும்பிபா
      பிபாககும்
      பிம்பாககும்

      இவ்வளவு இருக்கு

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. இல்லை..

      அனிமல் ப்ளானட் பார்கிறேன்...

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. ஏமாற்றத்தைக் கண்டு துவண்டுவிடாதீர் !!!

    விடியல் விரைவில்..

    ReplyDelete
    Replies
    1. விடியகால அஞ்சு மணிக்கு சொன்னாக்கூட பரவால்ல. .
      ஆனா மதிய ரெண்டு மணிக்கு விடியல் விரைவில் ணா ..எப்டி சார், !
      இது உங்களுக்கே நன்னா இருக்கு. ?
      அய்யா .,சாமி மொறைக்காதிங்க..

      Delete
  56. B.ED RESULT ETHANA MANIKU?YARUKAVATHU THERIYUMA

    ReplyDelete
    Replies
    1. எங்க ரிசல்ட் எப்பனே இன்னும் தெரில சார்

      Delete
  57. What is the meaning of "viraivil"
    விரைவில் நியமனம்

    ReplyDelete
    Replies
    1. நாம் அனைவரும் trb நோக்கி விரையும் போது....

      Delete
  58. Sca friends contact me 8940430594

    ReplyDelete
  59. where is 23 ம் புலிகேசி?

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. hello Mr.Pratap... naanga january month la CV mudichutu counselling poradhuku wait pannapo nerayae paer enga vaaippai parikaradhuku ethana paeru porattam panni adhala relaxation venumnu enga nimadhiya keduthanga. apa enga pochu unga comment. inaiku engala pala paeruku pani vaaippae illama nondhu poi irukom. andru sattam, rules, case ellam venum ipa venama.. enna niyam unga niyam. Andru sathish sir porattam panna podhu edhuku porattam nu nerayae cmnts edhirpu therivichudhu. Ipo unagaluku kuripitta date la pani niyamanam pannalana porattam thaevaiya. oru murai Mr.Maniarasan avargalum pani idam kuraidhadharkaga miggavum varundhi cmnts seidhar. Adhae pol dhan engalukum ipozhudhu relaxation vandhadhal pani idam kuraindhadhu. Aaga mottham Maniarasanukum engalukum pani ida kuraivaal baadhipu ondru dhan, adhai avar arivaaraa? Ipozhudhu needhi vaendi case potaal ungaluku kutrama? Kadandha kaala arivai kaateelum nigazhgaala arivae sirandhadhu.. Idhai anaithu thaervilum nadaimurai paduthugiraargal.. Aanaal idhil mattum dhan ____? So, don't cmnt like that. Unmai silla neram kasakadhan seiyum. Engalai pondror endru dhan pani niyamanam peruvadhu. Sindhikum mun engal idathil ungalai vaithu paarungal. Naan relaxation koduthadhai edhirka villai... But engal vaazhvai parikka ninaikum GO71'i dhan edhirka ninaikirom. Idhan mulam naan yaar manadhaiyum punpadutha ezhudha villai. But en idhaiyathai punpaduthiya GO71 kaga ezhudhugiraen. Naan idhai needhi vaasal munbu nirkavillai, yaen endral needhi devadhaiyin kanngal katta pattu irukiradhu, adharkaga dhan kadavul kovilin vaasalil nirkiraen. kaduvulavadhu kann thirapaara endru edhir nokki. k bye frnds..

    ReplyDelete
  62. இப்படியே போனால் நாம் தீபாவளீக்கு கொல்லி பட்டாசு தான் வெடிக்க முடியும்.

    ReplyDelete
  63. All are talking about late late late ...
    LATE panama irundha above 60% already govt job in February .this time of late is correct for against 5% case .otherwise amma will give again 5% relaxation that is 50% then only they know our pain

    ReplyDelete
  64. 2013 TET La pas aanavangaluku job kodutha piragu vacant irunthal next TET Exam vaithu vacant fill panavum by 73,000 thil oruvan...
    Iraivaa nee than itharku oru mudivu katta vendum..! thoongiyathu pothum udaney yelunthu vaa....!! (niraiya per uyir irunthum pinam pol alainthu kondu irukiraargal)

    ReplyDelete
  65. கல்விச்செய்தி நண்பர்களே அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்....,
    TRP

    ReplyDelete
  66. Nilai marum ulagil job kidaikum endra kanavil...

    ReplyDelete
  67. 70.66 bc maths. But maths bc general 78 vcnt than iruku. Maths frdz intha weitg ku kidaikuma?

    ReplyDelete
  68. dear friends anybody know how many candidates passed in physics caste wise

    ReplyDelete
  69. intha mari update poduratha first stop pannanum ithan thevai illama namala expect panna vaikuthu..

    ReplyDelete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
  71. If u r lady u can get job in maths pradeep

    ReplyDelete
  72. trb sollavea illa ethum so nambi disappoint anathu our mistake than friends...emaatrubavarai vida emaanthu poguravarea thavaru seithavan... pongappa ungala yaaru trb ah namba sonna? trb vattaram trb vattaram sonnathunu sollum pothe I had a doubt...so I never cared about that news..

    ReplyDelete
  73. Paper1 district wise cutoff details yaarukkaavadhu theriyuma.

    ReplyDelete
  74. வருங்கால ஆசிரிய பெருமக்களே! உங்களுக்கான , உங்கள் எதிர்பார்ப்பிற்கான நாள் எதுவென்று தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறீர்கள். கொடுமையான வேதனையை அனுப்பவித்து வரும் உங்களுக்கு ஒரு ஆறுதல்.

    விஷயம் இதுதான். தேர்வில் வெற்றிப் பெறாதவர்களைப் போல உங்களை எண்ணிக்கொள்ளுங்கள். தேர்வு எழுதினோம் என்ற எண்ணத்தை மறந்துவிடுங்கள்.

    அடுத்தது என்ன செய்ய வேண்டுமோ அதை நினைத்து செயல்படுங்கள். எப்படியும் இறுதி தேர்வு பட்டியல் வெளியிட்டுதான் ஆக வேண்டும். ஆனால் அது எப்போது என்ற விடைதான் இன்னும் தெரிந்தபாடில்லை.

    உங்களுடைய சூழலை, மனநிலையை, தற்போதைய நிலையை எண்ணித்தான் இந்த அறிவுரை.

    காரணம் உங்களுக்கென்று ஒரு குடும்பம்.. உங்களுக்கென்று பிள்ளைகள், உங்களுக்கென்று பெற்றோர்கள், நண்பர்கள் உறவினர்கள் என பலர் உண்டு. அவர்கள் உங்களை இழக்க விரும்ப மாட்டார்கள்...

    ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பை உருவாக்கிக்கொண்டு, மனதையும், உடம்பையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.


    எதிர்பார்த்து.. எதிர்பார்த்து... காத்திருந்து... காத்திருந்து.... உங்களது இதயம் பலவீனமாகிவிடும்.. மனம் குழம்பிவிடும்...

    இயல்பான நிலையிலிருந்து மாறிவிடுவீர்கள். தேவையில்லாத கோபம் ஏற்படும்...

    பொதுவாக எதிர்பார்த்து காத்திருந்து கிடைக்காமல் போனால் ஏமாற்றம் ஏற்படும். அந்த ஏமாற்றமே உங்களை இயல்பு நிலையிலிருந்து மாற்றி, மன அழுத்தத்தை ஏற்படுத்திடும்.

    வீணாக உங்களுக்கு நீங்களே மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டு உடலை கெடுத்துக்கொள்ள வேண்டாம்.. வேதனை இருக்கும்தான்... இல்லையென்று சொல்லவில்லை..

    உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது என்பதை மறந்திட வேண்டாம். இச்சூழல் நிச்சயமாக மாறும்.

    இந்த உலகத்தில் ஆசிரியப் பணி மட்டும் பணி அல்ல... வருமானத்திற்கு ஆயிரம் வழிகள். அதில் ஏதேனும் ஒன்றில் ஈடுபடுங்கள்.

    தேர்வு பட்டியல் வரும்போது வரட்டும்.....

    மன அமைதி மட்டுமே தங்களுக்கு இப்போதைய தேவை...

    அமைதி...

    அமைதி...

    அமைதி....

    ReplyDelete
  75. DARK NIGHT sir, onnume puriyale ulagathele....., annathan solla varinga. RAGASIYA PLAN code word aaa.... silarukku mattumay puriyuthu.

    ReplyDelete
    Replies
    1. ஐயையோ...அப்படியெல்லாம் இல்லை தோழி....
      அரசு விஷயங்களை நாம் துப்பறியும்போது அதை மாற்றி வெளியிடவேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்படும் என்று நான் நினைக்கிறேன்......தேவையில்லாத வேலைகளை செய்வதை விட்டு விட்டு தேவையானதை செய்யலாமே......

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி